வாடாமல்லி
வாடாமல்லி | |
---|---|
![]() | |
"ஊதா வாடாமல்லி" | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Amaranthaceae |
பேரினம்: | Gomphrena |
இனம்: | G. globosa |
இருசொற் பெயரீடு | |
Gomphrena globosa லின். |
வாடாமல்லி (Gomphrena globosa) பொதுவாக குளோப் அமராந்த், மக்மலி மற்றும் வாடாமல்லி என அழைக்கப்படுகிறது, இது அமராந்தேசி வகையை சார்ந்தது. பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை, சிவப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகின்றன. [1]
மேற்கோள்கள்தொகு
- ↑ Jiang, Yifan; Zhao, Nan; Wang, Fei; Chen, Feng (2011-01-01). "வாடாமல்லி மலர்கள் மற்றும் அமராந்தேசி" (in en). Journal of the American Society for Horticultural Science 136 (1): 16–22. doi:10.21273/JASHS.136.1.16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-1062.