வானம் வசப்படும்

பி. சி. ஸ்ரீராம் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வானம் வசப்படும் 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இது எழுத்தாளர் சுஜாதாவின் இருள் வரும் நேரம் என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இயக்குநர் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்.

வானம் வசப்படும்
வானம் வசப்படும்
இயக்கம்பி. சி. ஸ்ரீராம்
கதைலாரா
இசைமகேஷ் மகாதேவன்
நடிப்புகார்த்திக் குமார்
பூங்கோதை சந்திரஹாசன்
வெளியீடு16 ஏப்ரல் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பூங்கோதை சந்திரஹாசன், கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், விஜயகுமார், பாஸ்கி, கோவை சரளா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானம்_வசப்படும்&oldid=4158523" இலிருந்து மீள்விக்கப்பட்டது