வான் போர்

(வானியப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வான் போர் எனப்படுவது போர்க்காலத்தில் படைத்துறை வானூர்திகளையும் பிற பறக்கும் சாதனங்களையும் பயன்படுத்துவதாகும். நாட்டுநலனுக்காக பொருட்களை வான்வழி கொண்டுசெல்வதும் இதன்பாற்படும்.

வகைகள்

தொகு
  • எதிரியின் வளங்கள் மீது குண்டுவீச்சு வானூர்திகள் மூலம் தாக்குவது போர்த்தந்திர வான் திறன் (Strategic air power) எனப்படுகிறது;
  • வான்வெளியைத் தங்கள் கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள போர் வானூர்திகள் மூலம் சண்டையிடுவது உத்திசார் வான் திறன் (tactical air power) எனப்படுகிறது;
  • தரைப்படையினருக்கு நேரடி உதவியாக இருப்பது அண்மித்த வானாதரவு (close air support) எனப்படுகிறது;
  • வானூர்தி தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவது கடற்படை வானூர்தித் திறன் (naval aviation) என்றழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. See John Andreas Olsen, ed., A History of Air Warfare (2010) for global coverage since 1900.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_போர்&oldid=3606854" இலிருந்து மீள்விக்கப்பட்டது