வாய்ப்பந்தல்
ராம நாராயணன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாய்ப்பந்தல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வாய்ப்பந்தல் | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | ஆர். முகுந்தன் கீதாஞ்சலி மூவீஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | மோகன் ஊர்வசி |
வெளியீடு | நவம்பர் 16, 1984 |
நீளம் | 3572 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு தொகு
- மோகன்
- ஊர்வசி
- ஒய். ஜி. மகேந்திரன்
- வனிதா
- செந்தாமரை
- வி.கோபாலகிருஷ்ணன்
- ராதாரவி
- எஸ். எஸ். சந்திரன்
- லூசு மோகன்
- காந்திமதி