வார்ப்புரு:விக்கித்திட்டம்:15/ தொடர்பங்களிப்பாளர் போட்டி/ இன்னும் ஒரு மாதம்

(விரிவாகப் பார்ப்பதற்கு, கீழுள்ளவற்றின் மேலே சொடுக்குக)
தொடர்பங்களிப்பாளர் போட்டி
ஓர் அலசல்

தொடர்பங்களிப்பாளர் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவின் இலக்கு ரீதியில் மாபெரும் வெற்றியீட்டிய போட்டியாக மாறியிருக்கிறது.

  • இப்போட்டியின் மூலம் குறைந்தது 200 முக்கிய கட்டுரைகளையாவது விரிவாக்க எதிர்பார்த்த நாம் 507 கட்டுரைகளை விரிவாக்கி இலக்கின் 253.5% இலக்கை பூர்த்தி செய்துவிட்டோம்.
  • இப்போது பல விக்கிப்பீடியாக்களுக்கும் இப்போட்டியினால் நாமே எடுத்துக்காட்டு.
  • ஐந்தே ஐந்து மாதங்களில் மேல்விக்கியில் 18 இடங்கள் முன்னேறியுள்ளோம்.
  • இன்னும் ஒரு மாதத்தினில் இப்போட்டி முடிவடையும். போட்டியாளர்கள் முனைப்புடன் பங்குபெற வாழ்த்துக்கள்!