வார்ப்புரு:Uw-own1

தகவற் படவுரு வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், கட்டுரைகள், அவற்றைத் தொகுத்தவர்களுக்குச் சொந்தமானவையல்ல என்பதை அருள்கூர்ந்து நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். மற்றைய பங்களிப்பாளர்களின் பணிக்கு மதிப்பளித்து நடக்கும்படி வேண்டுகின்றேன். நீங்கள் ஒரு கட்டுரையை உருவாக்கினாலோ தொகுத்தாலோ கூட, மற்றைய பயனர்கள் அதில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-own1&oldid=2000809" இலிருந்து மீள்விக்கப்பட்டது