வார்ப்புரு பேச்சு:இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி

இதனை இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி அல்லது இந்திய ஆளுகைக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி எனப் பெயர் மாறலாமா?--செல்வா 23:37, 30 டிசம்பர் 2007 (UTC) இந்திய ஆளுமை/ஆளுகை அமைப்புகள் என்றும் கூறலாம்.--செல்வா 23:39, 30 டிசம்பர் 2007 (UTC).

நான் அறிந்த வரையில் இவ்வார்ப்புரு தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை ஆதரிக்கிறது. --குறும்பன் 15:33, 20 நவம்பர் 2009 (UTC)Reply

தலைவர் பெயர்_1, தலைவர் பெயர்_2 ஆகியவற்றில் AutoLink என்பதனை நீக்கியுள்ளேன். எனவே தலைவர் பெயர் அண்ணாதுரையாக இருந்தால் முன்னால் தமிழக முதல்வர் அண்ணாதுரைக்கு இணைப்பு தராது. --குறும்பன் 20:14, 18 ஜூன் 2010 (UTC)

Return to "இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி" page.