வார்ப்புரு பேச்சு:இலங்கையின் சனாதிபதிகள்

சனாதிபதி எனும் பதமே சரியென எண்ணுகின்றேன்.மேலும் சில இடங்களில் ஜனாதிபதி என்றும் வாசித்திருக்கின்றேன்.இதுபற்றி டெரன்ஸ் கவனமெடுக்கவும்,எகலப்பை போன்றோ சுரதா தட்டச்சு போன்றோ ஆங்கில சிங்கள் யுனிகோட் கன்வேட்டர்கள் பற்றி உங்களுக்கு ஏதெனும் தெரியுமா? சிங்களதில் எழுத விரும்புகின்றேன்.--கலாநிதி 17:09, 15 நவம்பர் 2006 (UTC)

சானாதிபதி என்பது எழுத்துப்பிழை தான். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் என்கிறோம். இது நல்ல தமிழ்ச் சொல் என்பதால் சனாதிபதி, ஜனாதிபதி இரண்டையும் தவிர்க்கலாம். எனினும், இலங்கை ஊடகங்களில் சனாதிபதி என்றே குறிப்பிடப்படுவதையும் அறிகிறேன்.--Ravidreams 17:35, 15 நவம்பர் 2006 (UTC)Reply

Return to "இலங்கையின் சனாதிபதிகள்" page.