வார்ப்புரு பேச்சு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2

இவ்வார்ப்புருவில் தேவையான மாற்றங்களைத் தெரிவியுங்கள். தங்கள் பங்களிப்புத் தரத்தை மாற்ற முனையாத அனைத்து கூகுள் பங்களிப்பாளர்கின் பேச்சுப் பக்கங்களிலும் 3 மே, 2010 அன்று இவ்வார்ப்புரு இடப்படும்--ரவி 13:23, 23 ஏப்ரல் 2010 (UTC)

இந்த வார்ப்புருவில் இருந்து, மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் காணப்படும் பொதுவான பிழைகளின் விபரங்களைக் கொண்ட பக்கம் ஒன்றுக்கு இணைப்புக் கொடுத்தால் நல்லது. மயூரநாதன் 13:34, 23 ஏப்ரல் 2010 (UTC)

கூகிள் பங்களிப்பவர்களே , தூற்றுபவர்கள் தூற்றட்டும் , உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் இப்பொழுது செய்வது 99% சரியாகத்தான் உள்ளது . உங்கள் மேலுள்ள விமர்சனங்கள் 99% ஆதாரம்ற்றவை.--217.169.51.254 14:53, 23 ஏப்ரல் 2010 (UTC)

Return to "கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2" page.