வார்ப்புரு பேச்சு:தகவற்பெட்டி இந்துக் கோயில்

தமிழாக்கங்களையும் நுட்ப நோக்கிலும் சரி பார்க்க வேண்டுகிறேன். Pushkarani, உற்சவர் போன்ற எண்ணற்ற சொற்களுக்கு மாற்றாக தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சொற்கள் உள்ளனவா? அவற்றைக் குறிப்பிட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:04, 21 சூன் 2016 (UTC)Reply

தீர்த்தமும் (இதுவும் சமற்கிருதச்சொல் தான்) புஷ்கரணியும் ஒன்றா? --மதனாகரன் (பேச்சு) 18:32, 21 சூன் 2016 (UTC)Reply
புஷ்கரணி என்றால் கேணி அல்லது தெப்பக்குளம். உற்சவர் என்பதும் சமக்கிருதச் சொல். திருவிழாக்களில் வெளியில் உலா வருபவர். உத்சவர் - திருவிழா தெய்வம். அல்லது திருவிழா கடவுள்?--Kanags \உரையாடுக 22:57, 21 சூன் 2016 (UTC)Reply


@Kanags, AntanO, and Neechalkaran: - தானியக்கக் கோயில் கட்டுரைகளுக்கு இந்த வார்ப்புரு பயன்படுத்துகிறோம். இவ்வார்ப்புருவில் வாசிக்கக் காணும் உரை, வார்ப்புருவுக்குள் இருக்கும் பெயர்கள், நிரல் குறிப்புகளிலும் கோவில் என்று வரும் இடங்களைக் கோயில் என்று மாற்ற வேண்டும். உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:11, 21 பெப்ரவரி 2017 (UTC)

தொகுதி / ஒன்றிணைக்கப் பரிந்துரை தொகு

கோயில் வார்ப்புருவில் சட்டமன்றத் தொகுதி, மக்களவைத் தொகுதி போன்ற தகவல்கள் தேவையற்றது என்பது எனது கருத்து. அவற்றை மறைக்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 17:35, 13 செப்டம்பர் 2023 (UTC)

Infobox Hindu temple என்றும் ஒரு வார்ப்புரு உள்ளது. இது தக்க ஆங்கில விக்கி பக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. வார்ப்புரு:தகவற்பெட்டி இந்துக் கோயில்-ஐயும், வார்ப்புரு:Infobox Hindu temple-ஐயும் இணைக்கப் பரிந்துரைக்கிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 18:07, 13 செப்டம்பர் 2023 (UTC)

Return to "தகவற்பெட்டி இந்துக் கோயில்" page.