வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றம்/16/தொகுதி/உறுப்பினர்

இவ்வார்ப்புருவில் உள்ள சில சட்டமன்ற தொகுதிகளின் தகவல்கள் ஊராட்சிகளின் பக்கங்களில் வெளிப்படுவதில்லை. இதற்குக் காரணம் அந்த ஊராட்சிகளில் சட்டமன்ற தொகுதியானது அதன் பெயருடன் "(சட்டமன்றத் தொகுதி)" என்ற ஒட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தி ஊராட்சி பகக்த்தில் அதன் சட்டமன்ற தொகுதி "அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)|அந்தியூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்பாக இத்தகவல்களை மாற்றாதிருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சட்டமன்ற தொகுதிகளின் தகவல்கள் ஊராட்சிகளின் பக்கங்களில் வெளிப்படுவதில்லை. Mereraj (பேச்சு) 11:50, 9 மே 2021 (UTC)Reply

@Mereraj: வணக்கம். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள தகவல் எனக்கு முன்பே தெரிந்த தகவல் தான், சில வேலைகள் உள்ளதால் அதனை முடித்து விட்டு, இதனை திருத்தம் செய்யலாம் என இருந்தேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஊராட்சியில் நான் இந்த மாற்றத்தை செய்துள்ளேன், அதே போல் நீங்களும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 13:41, 9 மே 2021 (UTC)Reply

Return to "தமிழ்நாடு சட்டமன்றம்/16/தொகுதி/உறுப்பினர்" page.