வார்ப்புரு பேச்சு:தமிழ் அரிச்சுவடி

இந்த அரச்சுவடி 12x18 இருப்பதுதானே மரபு. அதாவது அ, ஆ கிடையாகவும் க், ங், ச், செங்குத்தாகவும்? தெளிவாக்கினால் நன்று. --Natkeeran 01:35, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இரண்டு முறைகளும் வழக்கம்தான். --செல்வா 22:47, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
க்+அ=க என்று படித்தறிதலே, புதியதாக கற்பவருக்கு எளிதில் உதவும்.தற்பொழுதுள்ள அமைப்பில் அ+க்=க என்று படித்தறியும்படி அமைந்துள்ளது.மேலும், இடமிருந்து, வலப்பக்கம் முடித்தல் தான் மரபு. எனவே, நற்கீரன் மேலே கூறியது போல, க்,ங்,ச், செங்குத்தாக அமைத்தல் தான் நன்று.தற்பொழுது இடம் மாறி உள்ளதை, மாற்றக் கோருகிறேன்.07:27, 13 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..
Return to "தமிழ் அரிச்சுவடி" page.