வார்ப்புரு பேச்சு:நாட்டுத் தகவல் Mauritania

ISO குறிகளுடன் வருபவற்றிக்கு மட்டும் வழிமாற்று ஏற்படுத்தலாம். முழுப்பெயர்களும் ஆங்கிலத்தில் இருந்தால் வழிமாற்று வேண்டாமே. இத்தகைய வழிமாற்றுகளை நீக்கலாமே?. -- மாஹிர் 10:15, 2 மார்ச் 2011 (UTC)

நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள் ஆங்கிலத் தலைப்பில் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவை சரியான தமிழ் வார்ப்புருவுக்கு வழி மாற்றப்பட்ட வேண்டும். இவை தேவையானவையாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால், நாடுகளின் பெயர்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு பெயர் மட்டும் தான் இருக்கும், ஆனால் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கூட்டலில் இருக்கும். இதனால் எந்தப் பெயர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது என அறிவது சிரமமாக இருக்கும். Mauritania தமிழில் மவுரித்தானியா, மௌரித்தானியா, மவுரித்தேனியா என்று பலவாறாக எழுதப்படலாம்.--Kanags \உரையாடுக 10:29, 2 மார்ச் 2011 (UTC)

Start a discussion about வார்ப்புரு:நாட்டுத் தகவல் Mauritania

Start a discussion
Return to "நாட்டுத் தகவல் Mauritania" page.