வார்ப்புரு பேச்சு:நாட்டுத் தகவல் Oman
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
ஆங்கிலமும் தமிழும் கலந்த வார்ப்புரு தலைப்புகள் வேண்டாமே. விதிவிலக்காக ISO கோடுகள் இருக்கலாம். -- மாகிர் 17:12, 5 மே 2011 (UTC)
- இந்தப் பக்கம் ஏற்கனவே வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஓமான் என்ற தமிழ்ப் பக்கத்துக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாட்டுத் தகவல் தொடர்பான வார்ப்புருக்களும் தமிழ்ப் பக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.--கலை 21:04, 5 மே 2011 (UTC)