வாலில்லா டென்ரிக்

ஒரு பாலூட்டி இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Tenrec|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

வாலில்லா டென்ரிக் (Tailless tenrec) என்ற விலங்கு மடகாசுகர் பகுதியில் காணப்படுகிறது. இந்த விலங்கு பாலூட்டிகளிலேயே அதிக அளவு குட்டிபோடும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த உயிரி ஒவ்வொரு முறையும் 32 குட்டி போடுகிறது. அதிக அளவு குட்டிகள் போட்டாலும், எல்லா குட்டிகளுமே பொியதாவதில்லை. சில குட்டிகள் பிறந்ததுமே காலநிலை மாறுபாட்டால் இறந்து விடுகின்றன. மீதமுள்ள குட்டிகள் மட்டுமே வளா்ந்து பொியதாகின்றன.[3]

Tailless tenrec[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Tenrec
இனம்: வார்ப்புரு:Taxonomy/TenrecT. ecaudatus
இருசொற் பெயரீடு
Tenrec ecaudatus
(Schreber, 1778)
Tailless tenrec range
வாலில்லா டென்ரிக்

மடகாசுகர் தாயகம் மட்டுமன்றி, இது காம்ரோசு, மாருத்தீவுகள், ரீயுனியன், சேசெல்லெசு ஆகிய தீவுக் கூட்டங்களிலும் காணப்படுகிறது; இது இங்கு நோக்கத்தோடே அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இது வெப்ப, மிதவெப்ப மண்டலக் காடுகளில் அடியடுக்கிலும் வறண்ட தரைப்புதர்க்காடுகளிலும் புல்வெளிகளிலும் தோட்ட தவரங்களிலும் தனியார் தோட்டங்களிலும் தவரம் அடர்ந்த நகர்ப்பகுதிக்ளிலும் வாழ்கிறது.[2]

வாலில்லா டென்ரில் த்ஹான் டென்ரிசிடே குடும்பத்தின் மிகப் பெரிய இனமாகும், Tenrecidae. இது 26 முதல்39 செமீ நீளமும் 2 கிகி எடையும் கொண்டுள்ளது.[2] இது நடித்தர அளவு முருடான சிவப்புச் சாமபல் நிற கம்பளியும் நீண்ட கூரிய முள்ளிழைகளையும் தன் உடலில் கொண்டுள்ளது. இது ஓர் ஈருண்ணியும் ஊனுண்ணியுமாகும். இது தாவரவுண்னியான கொறிணிகளுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது.. இது தவளை, எலி, ஊர்வன, போன்ற சிறு பாலூட்டிகளயும் பெரிய முதுகென்பிகளையும் பழங்களையும் தழையையும் உண்ணவல்ல ஊசியன்ன சிறு கூரிய பற்களைக் கொண்டுள்ளது .[4]

வாலில்லா டென்ரிக் தான் ஒரே நேரத்தில் நெடுங்காலம் வரை, ஒன்பது மாதங்கள் வரை, மாரியுறக்கம் கொள்ளும் முதல் வெப்பமண்டலப் பாலூட்டியாகும்.[3] இது வயிற்று ஒட்டுண்ணியான அக்கந்தொசெபலாவின் புரோமோனிலிபார்மிசு கிரிசுட்டேட்டசு இன ஓம்புயிரியாகும்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. வார்ப்புரு:MSW3 Afrosoricida
  2. 2.0 2.1 2.2 2.3 Stephenson, P.J.; Soarimalala, V.; Goodman, S. (2016). "Tenrec ecaudatus". IUCN Red List of Threatened Species 2016: e.T40595A97204107. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T40595A97204107.en. https://www.iucnredlist.org/species/40595/97204107. பார்த்த நாள்: 19 November 2021. 
  3. 3.0 3.1 Gruber, K. G. (23 October 2014). "Mammals may have slept through dinosaur extinction". Australian Geographic. பார்க்கப்பட்ட நாள் 2019-02-02.
  4. "Tenrec ecaudatus (Tailless tenrec)". Animal Diversity Web.
  5. Dollfus, Robert-Ph.; Golvan, Yves-J. (1963). "Sur un singulier Métacanthocéphale parasite d'insectivores (Tenrecinae) de Madagascar et des Comores". Annales de Parasitologie Humaine et Comparée 38 (5): 793–806. doi:10.1051/parasite/1963385793. https://www.parasite-journal.org/articles/parasite/pdf/1963/05/parasite1963385p793.pdf. பார்த்த நாள்: February 9, 2020. 

மேலும் படிக்க தொகு

இராஜேஸ்வாி இரவீந்திரன், விந்தை உலகம், பக்.27 மாருதி லேசா் பிாிண்டா்ஸ், சென்னை 14.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலில்லா_டென்ரிக்&oldid=3873574" இலிருந்து மீள்விக்கப்பட்டது