வால்டன் கோகின்ஸ்

வால்டன் சாண்டர்ஸ் கோகின்ஸ் ஜூனியர். (ஆங்கில மொழி: Walton Sanders Goggins Jr.) (பிறப்பு:நவம்பர் 10, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தி சில்ட் (2002-2018), ஜஸ்டிபைட் (2010-2015)[2] போன்ற தொடர்களிலும் லிங்கன் (2012), சாங்கோ அன்செயின்டு (2012), மேஸ் ரன்னர்: தி டெத் கியூர் (2014) போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.

வால்டன் கோகின்ஸ்
பிறப்புவால்டன் சாண்டர்ஸ் கோகின்ஸ் ஜூனியர்.
நவம்பர் 10, 1971 (1971-11-10) (அகவை 52)
பர்மிங்காம்,[1] ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்றுவரை
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
வாழ்க்கைத்
துணை
  • லன்னே கௌன்
    (தி. 2001; d. 2004)
  • நாடியா கோனர்ஸ் (தி. 2011)
பிள்ளைகள்1

2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற திரைப்படத்தில் 'சோனி புர்ச்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு 'தி அக்கவுன்டன்ட்' என்ற குறும்படத்தில் நடித்ததற்காக சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Walton Goggins". TV Guide. Archived from the original on April 30, 2016. Retrieved April 29, 2016.
  2. Stanhope, Kate (May 5, 2010). "Justified Promotes Walton Goggins to Series Regular". https://www.tvguide.com/news/justified-promotes-goggins-1018158/. 
  3. Wilson Hunt, Stacey (July 15, 2016). "Walton Goggins on 25 Years of Playing 'That Guy'". Vulture. https://www.vulture.com/2016/07/walton-goggins-on-25-years-of-playing-that-guy.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டன்_கோகின்ஸ்&oldid=3117937" இருந்து மீள்விக்கப்பட்டது