வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் திரைப்படங்களை வினியோகம் செய்யும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் கலிபோர்னியா வில் அமைந்துள்ளது. இது வால்ட் டிஸ்னி கம்பனிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
நிறுவுகை1953 (பட விநியோக நிறுவனம்)
தலைமையகம்புர்பான்க்கில்
கலிபோர்னியா
, அமெரிக்கா
முக்கிய நபர்கள்டேவ் ஹோல்லிஸ் (துணைத் தலைவர்)[1]
தொழில்துறைதிரைப்படம்
சேவைகள்திரைப்பட விநியோகம் மற்றும் விற்பனை
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
(வால்ட் டிஸ்னி கம்பனி)

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு