வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)
வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (Wallace & Gromit: The Curse of the Were-Rabbit) 2005 இல் வெளியான பிரித்தானிய அசைவூட்ட நகைச்சுவைத் திரைப்படமாகும். நிக் பார்க், கிளார் ஜென்னிங்க்ஸ், பீட்டர் லார்ட், கார்லா ஷெல்லி, டேவிட் ஸ்பார்க்ஸ்டன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு நிக் பார்க் மற்றும் ஸ்டீவ் பாக்ஸ் ஆல் இயக்கப்பட்டது. பீட்டர் சாலிஸ், ரால்ப் பியேன்னஸ், ஹெலேனா கார்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு அகாதமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.
வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் Wallace & Gromit: The Curse of the Were-Rabbit' | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | நிக் பார்க் ஸ்டீவ் பாக்ஸ் |
தயாரிப்பு | நிக் பார்க் கிளார் ஜென்னிங்க்ஸ் பீட்டர் லார்ட் கார்லா ஷெல்லி டேவிட் ஸ்பார்க்ஸ்டன் |
திரைக்கதை | நிக் பார்க் ஸ்டீவ் பாக்ஸ் பாப் பேகர் மார்க் பர்டன் |
இசை | ஜூலியன் நாட் ஹன்ஸ் சிம்மர் |
நடிப்பு | பீட்டர் சாலிஸ் ரால்ப் பியேன்னஸ் ஹெலேனா கார்டர் |
படத்தொகுப்பு | டேவிட் மெக்கார்மிக் கிரேகரி பெர்ளர் |
விநியோகம் | ட்ரீம்வர்க்ஸ் பிக்சர்கள் |
வெளியீடு | 7 அக்டோபர் 2005(US) 14 அக்டோபர் 2005 (UK) |
ஓட்டம் | 85 நிமிடங்கள் |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$30 மில்லியன் (₹214.5 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$192.61 மில்லியன் (₹1,377.5 கோடி) |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Official website (UK)
- The Curse of the Were-Rabbit பரணிடப்பட்டது 2010-12-01 at the வந்தவழி இயந்திரம் at the Official வால்லேஸ் அண்ட் கிராமிட் website
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)
- பெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)
- வார்ப்புரு:British Comedy Guide
- ஆல் ரோவியில் வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)
- அழுகிய தக்காளிகள் தளத்தில் வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட்
- மெடாகிரிடிக்கில் வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட்