வாழ்வியல் திறன்கள்

வாழ்வியல் திறன்கள்தொகு

  • உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்த பத்து வாழ்வியல் திறன்கள்.
1. தன்னை பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் நிலை (Empathy). 
2. பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன்.(Problem Solving)
3. உறவு முறையை வலுப்படுத்தும் திறன்.(Interpersonal Relationship)
4. படைப்பாற்றல் திறன்.(Creative Thinking)
5. கூர்சிந்தனைத் திறன்.(Critical Thinking)
6. மன அழுத்தை எதிர்கொள்ளும் திறன்.(Coping with Stress)
7. உணர்வுகளைக் கையாளும் திறன். (Managing Feelings)
8. தன்னை அறிதல் (Awareness)
9. முடிவெடுக்கும் திறன். (Decision Making)
10. தகவல் தொடர்பு திறன். (Effective Communication Skills)
   சுருக்கமாக EPIC3MADE என்று குறிப்பிடுவர்.
சான்றாதாரம்:

[1]

  1. வாழ்வியல் திறன் கல்வி, பயிற்சிக் கையேடு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை, தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்வியல்_திறன்கள்&oldid=2723333" இருந்து மீள்விக்கப்பட்டது