வா இந்தப் பக்கம்

வா இந்தப் பக்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், உமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வா இந்தப் பக்கம்
இயக்கம்மௌலி
தயாரிப்புதமிழரசி
பொன்மலர் இண்டர்நேஷனல்
இசைஷியாம்
நடிப்புபிரதாப் போத்தன்
உமா
ஜெயதேவி
வெளியீடுமே 29, 1981
நீளம்3913 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_இந்தப்_பக்கம்&oldid=3948223" இலிருந்து மீள்விக்கப்பட்டது