விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு05

படிமப் பதிவேற்ற வழிகாட்டி

தொகு

புதிய படிமப் பதிவேற்ற வழிகாட்டி (File Upload Wizard) தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 1 ஆம், 2 ஆம் பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். ஏனையவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். உதவி செய்யக்கூடியவர்கள் விக்கிப்பீடியா:File Upload Wizard என்பதைத் தொகுப்பதன் மூலம் மிகுதியான மொழிபெயர்ப்புக்களைச் செய்து முற்றிலும் தமிழால் ஆன படிமப் பதிவேற்ற வழிகாட்டிக்கு உதவலாம். நன்றி! --AntonTalk 04:43, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]

16:47, 12 சனவரி 2015 (UTC)

ஒரே நோக்கமுடைய இரண்டு வார்ப்புரு பயன்பாடு

தொகு

வார்ப்புரு பேச்சு:Commons category பொதுவகத்திற்கான இரண்டு வார்ப்புரு குறித்த ஐயம் தீர்க்கவும்?--≈ உழவன் ( கூறுக ) 07:40, 13 சனவரி 2015 (UTC)[பதிலளி]

கோப்பு பதிவேற்றம்

தொகு

மூன்று நாட்களுக்கு முன் முயன்றேன் இப்போது வேறு கோப்பை முயன்றேன். என்னால் கோப்பை பதிவேற்ற முடியவில்லை. பட சுவரொட்டி அதனால் பொதுவகத்தில் ஏற்றமுடியாது. தமிழ் விக்கியில் தான் ஏற்ற முடியும். நான் பல கோப்புகளை (பொதுவகத்திலும் தவியிலும்) முன்பு பதிவேற்றியுள்ளேன். ஊடகப்போட்டியின் போது இரண்டு படிமத்தை பதிவேற்றியுள்ளேன். இப்போது என்ன கோளாறு என்று தெரியவில்லை --குறும்பன் (பேச்சு) 16:46, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இருவித அமைப்புகள் உள்ளன. ஒருங்கிணைக்க வேண்டும். (1) .விக்கிப்பீடியா:File Upload Wizard , . 2) இங்கு முயற்சியுங்கள்--≈ உழவன் ( கூறுக ) 18:48, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]

த. உழவன் நீங்கள் குடுத்த இரண்டாவது இணைப்பும் சரியாக வேலைசெய்யவில்லை. இலக்குக் கோப்பின் பெயர்: ஆகுளி.jpg என்று தானாக மாறிவிட்டது அதை என்னால் மாற்ற இயலவில்லை. இதற்கான உரிமம் தேர்ந்தெடுக்கப்பதற்கான field இல்லை. --குறும்பன் (பேச்சு) 23:13, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]

see, சிறப்பு:Upload --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 23:56, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி இது வேலை செய்கிறது --குறும்பன் (பேச்சு) 00:07, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 00:12, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

18:12, 19 சனவரி 2015 (UTC)

16:08, 26 சனவரி 2015 (UTC)

16:31, 2 பெப்ரவரி 2015 (UTC)

16:26, 9 பெப்ரவரி 2015 (UTC)

வார்ப்பரு சீராக்கம் தேவை

தொகு

தகவலுழவன் அவர்களே! இங்கு பதிலளித்துள்ளேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:53, 14 பெப்ரவரி 2015 (UTC)

17:57, 16 பெப்ரவரி 2015 (UTC)

16:28, 23 பெப்ரவரி 2015 (UTC)

16:41, 2 மார்ச் 2015 (UTC)

15:18, 9 மார்ச் 2015 (UTC)

15:14, 16 மார்ச் 2015 (UTC)

15:09, 23 மார்ச் 2015 (UTC)

15:18, 30 மார்ச் 2015 (UTC)

15:41, 6 ஏப்ரல் 2015 (UTC)

பகுப்பினுள் ஆங்கில எழுத்துகளில் வகைப்பாடு

தொகு

வணக்கம் நண்பர்களே, தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பில் சில தமிழ்க் கட்டுரைகள் ஆங்கில பகுப்பின் கீழ் உள்ளன. உதாரணமாக டேனியல் பாலாஜி கட்டுரை ட வகைப்பாட்டிற்குள் வராமல் B வகைப்பாட்டிற்குள் வந்துள்ளது. இது ஏதேனும் தொழில் நுட்ப பிரட்சனையா?--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:05, 10 ஏப்ரல் 2015 (UTC)

இதில் தொழிநுட்பப் பிரச்சினை என்று ஒன்றும் இல்லை. ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரையை மொழிபெயர்ப்பவர்கள் ஆங்கில விக்கிக்கு எனவே உருவாக்கப்பட்ட வார்ப்புருக்களையும் சேர்த்து இங்கு இணைத்து அதனை நீக்காமல் அல்லது மாற்றாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். டேனியல் பாலாஜி கட்டுரையில் {{DEFAULTSORT:Balaji, Daniel}} என ஆங்கிலப் பெயர்களைக் குறிக்கிறது. அதன்படியே பகுக்கவும் படுகிறது. ஒன்றில் இவ்வார்ப்புரு நீக்கப்பட வேண்டும். அல்லது {{DEFAULTSORT:பாலாஜி, டேனியல்}} என எழுதப்பட வேண்டும். தானியங்கி அணுக்கம் உள்ளவர்கள் தமிழ் விக்கியில் உள்ள இவ்வாறான கட்டுரைகளை இனங்கண்டு மாற்ற வேண்டும். இந்த வார்ப்புருக்களை கட்டுரைகளில் இருந்து முற்றாக நீக்குவதே நல்லது.--Kanags \உரையாடுக 22:35, 10 ஏப்ரல் 2015 (UTC)
மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:50, 11 ஏப்ரல் 2015 (UTC)
 Y ஆயிற்று--இரா.பாலா (பேச்சு) 04:47, 11 ஏப்ரல் 2015 (UTC)

VisualEditor News #2—2015

தொகு

19:48, 10 ஏப்ரல் 2015 (UTC)

16:40, 13 ஏப்ரல் 2015 (UTC)

15:29, 20 ஏப்ரல் 2015 (UTC)

Please test VisualEditor in your language!

தொகு
 

It is very important to us at the Editing Department that VisualEditor works in every language, for every user.

VisualEditor's editing environment is a browser ContentEditable element. This means that your input method editor (IME) should already know how to work with it. However, to make VisualEditor correctly edit wiki pages, we have to stop browsers in lots of ways from breaking the page.

Sometimes this can interfere with IMEs. To make sure we work in your IME, we need your help: please see wikimedia.github.io/VisualEditor/demos/ve/desktop-dist.html#!pages/simple.html. This is the core system inside VisualEditor which lets you write and edit. It is different from the full editor, and some of the tools you are used to will be missing.

We're interested in particular in whether you can write text at all, what happens when you select different candidate texts, and how VisualEditor behaves in general.

More details, and some early test results, are provided here: mediawiki.org/wiki/VisualEditor/IME_Testing#What_to_test.

We would love to hear from every language, and especially languages which use IMEs, like Japanese, Korean, Indic languages, Arabic and others. Thank you for your help.

Yours,

James Forrester (talk) 07:41, 22 ஏப்ரல் 2015 (UTC)

15:10, 27 ஏப்ரல் 2015 (UTC)

Support request with team editing experiment project

தொகு

Dear tech ambassadors, instead of spamming the Village Pump of each Wikipedia about my tiny project proposal for researching team editing (see here: https://meta.wikimedia.org/wiki/Grants:IdeaLab/Research_team_editing), I have decided to leave to your own discretion if the matter is relevant enough to inform a wider audience already. I would appreciate if you could appraise if the Wikipedia community you are more familiar with could have interest in testing group editing "on their own grounds" and with their own guidance. In a nutshell: it consists in editing pages as a group instead of as an individual. This social experiment might involve redefining some aspects of the workflow we are all used to, with the hope of creating a more friendly and collaborative environment since editing under a group umbrella creates less social exposure than traditional "individual editing". I send you this message also as a proof that the Inspire Campaign is already gearing up. As said I would appreciate of *you* just a comment on the talk page/endorsement of my project noting your general perception about the idea. Nothing else. Your contribution helps to shape the future! (which I hope it will be very bright, with colors, and Wikipedia everywhere) Regards from User:Micru on meta.

15:03, 4 மே 2015 (UTC)

பன்பிழைத் திருத்தி:

தொகு

ஒரே நேரத்தில், பல பிழையாசொற்களைத் தேடி, அதற்குரிய சரியான சொற்களை இடும் கருவி ஏதேனும் உண்டா? சற்று விரிவாக பின்வருமாறு வினவ விரும்புகிறேன். பெரும்பான்மையான கணியத் தாள்களில் உள்ள தேடு-மாற்றி (find & replace)வசதி வழியே, ஒரு நேரத்தில் ஒருசொல்லைத் தேடி, உரிய சொல்லை மாற்றுவோம். அதுபோல ஒரு நேரத்தில், பல பிழையானச் சொற்களைத் தேடி, உரியனவற்றை மாற்றவேண்டும்.இயலுமா?--உழவன் (உரை) 03:24, 8 மே 2015 (UTC)[பதிலளி]

தொழில்நுட்ப ரீதியாக இது முடியும், ஆயினும் எனக்குத் தெரிந்த வரையில் இதற்கான தானியங்கி இன்னும் உருவாக்கப்படவில்லை. நிருவாக அணுக்கம் உள்ளவர்கள் முயன்று பார்க்கலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:57, 9 மே 2015 (UTC)[பதிலளி]
விக்கிக்கு வெளியே இவ்வாறான திருத்தி உண்டா?--Kanags \உரையாடுக 08:45, 9 மே 2015 (UTC)[பதிலளி]
இன்னும் விரிவாக, எனது தேவையைக்கூற விரும்புகிறேன்.
  • விக்கித்தானுலாவி நுட்பத்தால், விக்கிமீடியாவின் பக்கத்தில்/பக்கங்களில் பிழைகளைத் திருத்தலாம். இது இணைய இணைப்பில், விண்டோசு இயக்குதளத்தில் தான் செயற்படும். எனவே, இணைய இணைப்பில்லா நிலையிலும், யாவரும் பயன்படுத்தக்கூடியதுமான, லினக்சு வழங்கல்களிலும் பயன்படும் ஒரு நுட்பம் தேவை.
  • ஏற்கனவே இதுபற்றி,விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)/தொகுப்பு04#விக்சனரி-தமிழ்ப்பேரகரமுதலி-தரவுமாற்றி வினவியுள்ளேன்.
  • மாற்றவேண்டியச் சொற்களை, முதலில் பட்டியலிட வேண்டும். பிறகு ஒரு பெருமக் கட்டளை வழி செய்யலாம் என்று கூறியதால், அதன்படி லிபரே விரிதாளில்(Libre Calc) முயன்றேன். பலனில்லை. தற்போது இணையத்திலுள்ள தமிழ்ப்பேரகரமுதலியின்(Tamil Lexicon) தரவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தட்டச்சுப் பிழைகள் உள்ளன. அவற்றை தூய்மைப் படுத்திய பின்பே விக்சனரியில் (கடந்த ஓரு வருடமாகப்)பதிவேற்றம், செய்கிறேன். 100 சொற்களின் தரவினைப் பதிவேற்றிட ஒரு மணிநேரம் தேவைப்படுகிறது. இப்பன்பிழைத்திருத்தி இருப்பின் பதிவேற் றவேகம் அதிகமாகும்.--உழவன் (உரை) 03:03, 10 மே 2015 (UTC)[பதிலளி]
ஏழெட்டு மாதங்களாக எடுத்தப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, jEdit சிறப்பாக செயற்படுவதைக் கண்டறிந்து, அதில் பன்பிழைத்திருத்தியை அமைத்தேன். இது எந்த ஒரு இயக்கு தளத்திலும், இணைய இணைப்பில்லா நிலையிலும் செயற்படுவதால் மிகவும் எளிமையாகவும், எந்த ஒரு இடர் இல்லாமலும் செயற்படுகிறது. இதனால் இணையப்பயன்பாடு வெகுவாக எனக்குக் குறைந்துள்ளது. விரைவில் நிகழ்படங்களோடு ஆவணப்படுத்துகிறேன்.--உழவன் (உரை) 03:52, 28 மே 2015 (UTC)[பதிலளி]
  விருப்பம்--Kanags \உரையாடுக 12:42, 28 மே 2015 (UTC)[பதிலளி]

15:34, 11 மே 2015 (UTC)

15:18, 18 மே 2015 (UTC)

ஐ.பி. தடை விலக்கு கோரிக்கை

தொகு

மே 17 2015 அன்று கூகிள் வழங்கியின் ஐ.பி. முகவரி Global IP block செய்யப்பட்டுள்ளதால், அதே வழங்கியில் இயங்கும் NeechalBOT உட்பட கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் நுட்பத்தில் தானியங்கிகள் தற்போது இயங்கமுடியாமல் உள்ளன. தடைசெய்தவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் புரிந்துகொண்டு உடனே விலக்கு அளிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் பிறமொழி விக்கிப்பீடியாவில் நிர்வாகி அணுக்கமுள்ளவர்கள் அதற்கு விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதால் தற்போதைய தானியக்கம் தடைபடாமலிருக்க NeechalBOT கணக்கை இற்றை செய்யும் ஐ.பி.யை(66.249.64.0 என நினைக்கிறேன்) இனம்கண்டு விலக்கு அளிக்க முடியுமா? --நீச்சல்காரன் (பேச்சு) 03:00, 19 மே 2015 (UTC)[பதிலளி]

தற்போது பாருங்கள். --AntanO 03:17, 19 மே 2015 (UTC)[பதிலளி]
நன்றி. தற்போது தடைநீங்கிவிட்டது --நீச்சல்காரன் (பேச்சு) 15:47, 19 மே 2015 (UTC)[பதிலளி]

16:12, 25 மே 2015 (UTC)


Global மேற்கோள்கள் பட்டியல் - wikidata போன்று

தொகு

ஒரே நூலை பல கட்டுரைகளில் மேற்கோள் காட்டும் போது, மீண்டும் மீண்டும் வெட்டி ஒட்ட வேண்டி உள்ளது. wikidata போன்று - பன்மொழி Reference List ஒன்றை உருவாக்க முடிந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 18:28, 29 மே 2015 (UTC)[பதிலளி]

15:30, 1 சூன் 2015 (UTC)

15:21, 8 சூன் 2015 (UTC)

VisualEditor News #3—2015

தொகு

10:44, 13 சூன் 2015 (UTC)

15:04, 15 சூன் 2015 (UTC)

15:23, 22 சூன் 2015 (UTC)

15:56, 29 சூன் 2015 (UTC)

இறக்குமதி

தொகு

ஏனைய விக்கியிலிருந்து இறக்குமதி செய்ய முடியுமா? அதிகாரிகள் அல்லது இவ்வுரிமை கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பயனர்கள் இறக்குமதி செய்யலாம் என ஆ.வி குறிப்பிடுகிறது. இங்கு உள்ளவற்றை இறக்குமதி செய்ய விரும்புகிறேன். @Sundar:, @Ravidreams:, @Shanmugamp7: --AntonTalk 09:28, 22 மார்ச் 2015 (UTC)

பார்க்க : m:Help:Import & m:Importer--சண்முகம்ப7 (பேச்சு) 07:02, 23 மார்ச் 2015 (UTC)
  விருப்பம்--AntonTalk 18:06, 23 மார்ச் 2015 (UTC)

கோப்புகளைப் பதிவேற்றுதலில் உள்ள வழு

தொகு

இதன்படி வழுவைக் களையலாம்.--உழவன் (உரை) 11:40, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி. --மதனாகரன் (பேச்சு) 17:19, 1 சூலை 2015 (UTC)[பதிலளி]

கோப்பைப் பதிவேற்றுங் கருவி சீர்செய்யப்பட்டது

தொகு

@Booradleyp, பா.ஜம்புலிங்கம், and Info-farmer: தினேசுகுமார் சுட்டியபடி, ஆங்கில விக்கிப்பீடியாவில் யாவாக்கிறிட்டு நிரலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை இங்கும் செயற்படுத்தியதால், யாவாக்கிறிட்டு நிரலிலமைந்த கோப்பைப் பதிவேற்றுங் கருவி இப்போது சீராக வேலை செய்கின்றது (சோதனைக் கோப்பைப் பதிவேற்றிச் சரிபார்த்துள்ளேன்.). ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், இங்குத் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 13:16, 2 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@மதனாஹரன்:நன்றி! ஒரே இடத்தில் இப்படி கோர்வையாக எழுதக்கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 02:04, 3 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:29, 3 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

15:13, 6 சூலை 2015 (UTC)

15:06, 13 சூலை 2015 (UTC)

Please join the 2nd edition of the VisualEditor Translathon

தொகு
 

Hello!

I'm pleased to announce the 2nd edition of the VisualEditor Translathon.

It is a translation rally, focused on interface messages and help pages related to VisualEditor. In order to participate, you need to sign up on the Translathon page on TranslateWiki.

The top 3 contributors will each win a Wikipedia t-shirt of their choice from the Wikipedia store[1]. Translations made between July 15th and July 19th (CDT time zone) qualify[2].

If you are at Wikimania Mexico this year, you are also welcome to join a related sprint during the hackathon in Workplace 1 - Don Américo, Thursday 16 July at 4pm (CDT) at the conference venue, so you can meet other fellow translators and get support if you need some.

Interface messages have the priority. You will need to create an account at translatewiki.net in order to work on them, if you don't have one. It is recommended to create the account ASAP, so that it can be confirmed in time.

You can also help translate documentation pages about VisualEditor on mediawiki.org. You can use your Wikipedia account to work there.

You will find instructions, links and other details on the Translathon page.

Thanks for your attention, and happy translating!
Elitre (WMF) 20:59, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]

  1. You can choose between any short-sleeve shirt, or other items for the same value.
  2. This means both new translations, and updates for messages in the "Outdated" tab of the translation interface.

பொருளடக்கம் - காட்டு

தொகு
  • பொருளடக்கம் இயல்பாக மறைக்கப்பட்டு காட்டு என்ற தெரிவு தரப்பட்டுள்ளது. ஆங்கில விக்கியில் அப்படி இல்லை. இது நல்ல மாற்றமா?
அப்படி ஏதும் மாற்றம் எதுவும் காணவில்லையே? பொருளடக்கம் இயல்பாகவே காட்டப்படுகிறதே.--Kanags \உரையாடுக 21:05, 14 சூலை 2015 (UTC)[பதிலளி]

03:05, 21 சூலை 2015 (UTC)

மேகக் கணினிப் பயனபாடு

தொகு

AWS போன்று, இணையத்தில் கிடைக்கும் பிற மேகக்கணினிகளைப் பயன்படுத்துவோர், நம்மில் உண்டா? இருப்பின் விக்சனரிக்குத் தேவைப்படுகிறது. நான் அதனை இதுவரைப் பயன்படுத்தியது இல்லை. பயணங்களின் போது, அன்றாட பங்களிப்புகளை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் வினவுகிறேன். மேலும், இதனால் இணைய இணைப்பு, மின்சாரம் போன்றவற்றிற்கானச் செலவுகள், வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. வழிகாட்டுக.--உழவன் (உரை) 02:17, 23 சூலை 2015 (UTC)[பதிலளி]

15:05, 27 சூலை 2015 (UTC)

கோப்பைப் பதிவேற்றுங் கருவி சீர்செய்யப்பட்டது

தொகு

இங்கிருந்த செய்தி, விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)#கோப்புகளைப் பதிவேற்றுதலில் உள்ள வழு என்பதுள் நகர்த்தப்பட்டுள்ளது.--உழவன் (உரை) 02:07, 3 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தொகுத்தல் சாளரத்தின் வலப்புறம் வரும் தேடு-மாற்று வசதியின் மூலநிரலை, எங்கு காண்பது?

தொகு
 

நமது விக்கித்தொகுத்தல் சாளரத்தில் வலப்புறம், படத்தில் காட்டியுள்ள, குறுவிவரப்படத்தைச் சொடுக்குவதன் மூலம் தோன்றும் சாளரம் வழியே, நாம் தொகுப்பானில் உள்ள தரவில், ஒன்றைத் தேடி மாற்ற இயலும். அதன் மூலநிரலை எங்கு காண்பது? --≈ உழவன் (உரை) 07:41, 1 பெப்ரவரி 2015 (UTC)

15:51, 3 ஆகத்து 2015 (UTC)

கருவிகள் செயலிழப்பு

தொகு

HotCat, தொடுப்பிணைப்பி, புரூவு இட்டு முதலிய கருவிகள் இயங்கவில்லை. கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 00:40, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

புரூவு இட்டுக்கு வழு பதிந்துள்ளேன். --AntanO 05:50, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தொடுப்பிணைப்பி எனக்கு வேலை செய்கிறது. நான் தனியான தொடுப்பிணைப்பி பயன்படுத்துகிறேன். --AntanO 05:53, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
கனக்ஸ், அன்டன் அவர்களே மீடியாவிக்கி புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டதால் (update) இவ்வழு தோன்றியுள்ளது. தற்போது கருவிகளைச் (Gadgets) செயற்படுத்த ResourceLoader கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு பாருங்கள் புரியும். அன்டன் அவர்கள் கூறியது போல தனியாகப் பயன்படுத்தினால் இப்பிரச்சினை ஏற்படாது.
என்னால் இப்பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது! நிர்வாகி ஒருவரின் உதவி தேவை. இதனைச் சரிசெய்வதற்கு மீடியாவிக்கி:Gadgets-definition பக்கத்தில் உள்ளவற்றை முற்றாக நீக்கிவிட்டு கீழுள்ளதை பிரதிசெய்து அங்கு இடவும்.
== browsing-gadgets ==

* Navigation_popups[ResourceLoader|dependencies=mediawiki.user,mediawiki.util]|popups.js|navpop.css
*Pageviewstats[ResourceLoader]|Pageviewstats.js
*ReferenceTooltips[ResourceLoader|default]|ReferenceTooltips.js|ReferenceTooltips.css
== editing-gadgets ==

* wikEd[ResourceLoader]|wikEd.js
* Friendly[ResourceLoader]|Friendly.js
* HotCat[ResourceLoader|rights=edit,purge]|HotCat.js
* refToolbar[ResourceLoader|default|dependencies=user.options,mediawiki.legacy.wikibits]|refToolbar.js
* tagadder[ResourceLoader]|tagadder.js
* EditSummary[ResourceLoader]|EditSummary.js
* wikilove[ResourceLoader]|wikilove.js
* Wiktionarylookup[ResourceLoader]|Wiktionarylookup.js
* ProveIt[ResourceLoader|dependencies=jquery.ui.tabs,jquery.ui.button,jquery.effects.highlight,jquery.textSelection,mediawiki.util]|ProveIt.js

== interface-gadgets ==

*TwoColumn[ResourceLoader]|TwoColumn.js
* removeAccessKeys[ResourceLoader]|removeAccessKeys.js
* exlinks[ResourceLoader]|exlinks.js
* edittop[ResourceLoader|dependencies=user.options]|edittop.js
* UTCLiveClock[ResourceLoader]|UTCLiveClock.js
* Blackskin[ResourceLoader]|Blackskin.css
* searchFocus[ResourceLoader]|searchFocus.js
* SocialMedia[ResourceLoader|default]|SocialMedia.js
* hideside[ResourceLoader]|hideside.js

== appearance ==
* edittop[ResourceLoader|dependencies=user.options]|edittop.js
* OldDiff[ResourceLoader]|OldDiff.css

இம்மாற்றத்தின் பின் கருவிகள் (Gadgets) மீண்டும் சரியாக வேலை செய்யும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:41, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று இப்போது கருவிகள் வேலை செய்கின்றன. நன்றி சிறீகர்சன். --மதனாகரன் (பேச்சு) 15:35, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி சிறீகர்சன்!--நந்தகுமார் (பேச்சு) 15:38, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சிறீகர்சன்.--Kanags \உரையாடுக 23:05, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
உரிய மாற்றங்களை உடன் செயற்படுத்தியமைக்கு நன்றி மதனாகரன் அண்ணா. இவ்வாறான நுட்ப மாற்றங்களை சிறப்பு அறிவிப்பாக மீடியாவிக்கி சார்பாகத் தெரிவித்திருக்க வேண்டும். பிற மொழி விக்கிப்பீடியர்களும் இங்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆ.வி யில் கூட சில கருவிகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. அத்துடன் இங்கு கூட இதைப்பற்றிய தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லை. நமக்கு வரும் Tech News களை சரியாகக் கவனித்தால் நல்லது (அதில் கூட தெளிவாக இதைப்பற்றிக் குறிப்பிடவில்லை). இங்கு மேற்கொண்ட மாற்றங்களை தமிழின் பிற விக்கித்திட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். தற்போது ResourceLoader பயன்படுத்தப்படுவதால் கருவிகள் முன்னர் இருந்ததை விட வேகமாக இயங்கும் என நினைக்கின்றேன். தற்போது விடுமுறை ஆகையால் உடன் உதவ முடிந்தது. க.பொ.த (சா/த) பரீட்சையின் காரணமாக தற்போது என் பங்களிப்பை வெகுவாகக் குறைத்துக்கொண்டுள்ளேன். ஏதாவது முக்கிய நுட்பத் தேவையெனில் என் பேச்சுப்பக்கத்தில் சிறுகுறிப்பை இட்டு உதவுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:51, 9 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
@Shanmugamp7, Ravidreams, Kanags, and Info-farmer: ஏனைய விக்கித்திட்டங்களிலும் சீர் செய்ய வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 06:16, 9 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

14:57, 10 ஆகத்து 2015 (UTC)

VisualEditor News #4—2015

தொகு

Elitre (WMF), 22:28, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

VisualEditor News #4—2015

தொகு

Elitre (WMF), 02:40, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தொகுப்புச் சுருக்கம்

தொகு

தொகுப்புச் சுருக்கதினை ஒரு சொடுக்கு முறையில் கொண்டு வர இயலவில்லை. வழு பதியப்பட்டுள்ளது.

. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:16, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தினேஷ் அண்ணா, மீடியாவிக்கி புதிய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டதால் (update) இவ்வழு தோன்றியுள்ளது. இங்கு பாருங்கள் புரியும். என்னால் இப்பிரச்சினையைச் சரிசெய்ய இயலாது! நிர்வாகி ஒருவரின் உதவி தேவை. இதனைச் சரிசெய்வதற்கு மீடியாவிக்கி:Gadget-EditSummary.js பக்கத்தில் உள்ள addOnloadHook(function() { என்ற முதல் வரியை jQuery( function( $ ) { என்றவாறு மாற்றிவிடவும். இம்மாற்றத்தின் பின் தொகுத்தல் சுருக்கம் உதவியான் மீண்டும் சரியாக வேலை செய்யும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:24, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
அன்டன் இதைச் செய்துள்ளார், ஆயினும் இவ்வழு இன்னமும் உள்ளது ஸ்ரீகர்சன்!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தினேஷ் அண்ணா, addOnloadHook(function() { இனால் எந்தத் தவறும் இல்லை. gadgets இல் வேறு ஏதோ தவறு உள்ளது. தற்போது mw:MediaWiki 1.26/wmf18 பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. Gadget, Gadget talk, Gadget definition, Gadget definition talk ஆகிய புதிய பெயர்வெளிகளும் விக்கியில் சேர்க்கப்பட்டுள்ளன. எனக்கும் சில gadgets வேலை செய்யவில்லை. ஆனால் vector.js இல் இணைத்துப் பயன்படுத்தும் போது வேலை செய்கின்றது. சிக்கலை தீர்க்க முயற்சிக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:56, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
importScript('மீடியாவிக்கி:Gadget-defaultsummaries.js'); இதை உங்கள் vector.js இல் சேர்ப்பதால் வேறு நல்ல தொகுத்தல் சுருக்க உதவியானைப் பெறலாம். --AntanO 08:49, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
அன்டன் இது நன்றாகவே இருக்கிறது. தமிழாக்கம் செய்யலாமே? மீடியாவிக்கியில் இருப்பதால் நிருவாகிகள் மட்டுமே தொகுக்கமுடியும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:09, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தினேஷ்,  Y ஆயிற்று --AntanO 09:34, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Shrikarsan:, இந்த நிரலியை சரிசெய்ய இயலுமா? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:45, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தினேஷ் அண்ணா, கருவிகள் விருப்பத்தேர்வின் மூலம் செயற்படுத்தும் போது தான் செயற்படவில்லை ஆனால் vector.js இல் சேர்க்கும்போது வேலை செய்கின்றன. என்னால் மீடியாவிக்கி:Gadget-EditSummary.js மாற்றங்களைச் செய்து சரிபார்க்க முடியாது. யாராவது நிர்வாகி ஒருவர் (கவனிக்க:அன்டன் அவர்கள்) மீடியாவிக்கி:Gadget-EditSummary.js பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு mw.loader.load('//ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shrikarsan/EditSummary.js&action=raw&ctype=text/javascript'); என்ற வரியை சேர்த்து உதவினால், பயனர்:Shrikarsan/EditSummary.js இலேயே மாற்றங்களைச் செய்து விருப்பத்தேர்வின் மூலம் செயற்படுத்தும் போது வேலை செய்கிறதா என சரிபார்க்க உதவியாக இருக்கும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:08, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
 Y ஆயிற்று --AntanO 07:41, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
சரியாயிற்று.@Shrikarsan and AntanO: நன்றி! அனேகமாக தொடுப்பிணைப்பியிலும் இதே கோளாறு என்றே எண்ணுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:06, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தொடுப்பிணைப்பி

தொகு

எனக்கு தொடுப்பிணைப்பி வசதி, 'வரலாற்றைக் காட்டவும்' வசதிக்கு அடுத்துள்ள மேலும் என்பதில் வரவில்லை. மற்றவருக்கு வருகிறதா? --உழவன் (உரை) 03:07, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

எனக்கும் வரவில்லை :( --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:38, 16 ஆகத்து 2015 (UTC) என் தொடுப்பிணைப்பியின் நிரலை மாற்றிய பிறகு வேலை செய்கிறது. தொடுப்பிணைப்பி, தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:14, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நேற்று வரை இருந்தது. இன்று காணவில்லை. --மதனாகரன் (பேச்சு) 08:57, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தினேஷ் அண்ணா, நீங்கள் உங்களது vector.js இல் இணைத்துள்ளதால் உங்களுக்கு வேலை செய்கின்றது. விருப்பத்தேர்வின் மூலம் செயற்படுத்தும் போது தான் செயற்படவில்லை. பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js இல் கருவியை செயற்படுத்த வேண்டிய மாற்றங்களை செய்து புதிய தேவையான வார்ப்புருக்களையும் (இற்றை, தொகுக்கப்படுகிறது, நிகழும் செய்தி, குறுங்கட்டுரை) இணைத்துள்ளேன். யாராவது நிர்வாகி ஒருவர் (கவனிக்க:அன்டன் அவர்கள், மதனாஹரன் அண்ணா) மீடியாவிக்கி:Gadget-tagadder.js பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு mw.loader.load('//ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js&action=raw&ctype=text/javascript'); என்ற வரியை சேர்த்து உதவினால், பயனர்:Shrikarsan/தொடுப்பிணைப்பி.js இலேயே மாற்றங்களைச் செய்து விருப்பத்தேர்வின் மூலம் செயற்படுத்தும் போது வேலை செய்கிறதா என சரிபார்க்க உதவியாக இருக்கும்.(வேலை செய்யும் என்று நம்பிக்கை இருக்கின்றது.)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:44, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
 Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 10:51, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி @Shrikarsan and மதனாஹரன்:--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:26, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

16:17, 17 ஆகத்து 2015 (UTC)

அறுபட்ட கோப்பு இணைப்புகள்

தொகு

படிமங்கள் நீக்கப்பட்ட பக்கங்களில் உள்ள நீக்கல் படிமங்களை துப்புரவு செய்ய தானியங்கி தேவைப்படுகிறது. முன்னர் ஆயிரக் கணக்கில் இவ்வாறு இருந்ததை துப்புரவு செய்ய மனித வலு பயன்படுத்தப்பட்டது. பிறதிட்டங்களில் இத்துப்புரவுக்கு தானியங்கி பயன்படுகிறது. எனவே இங்கும் தானியங்கியை 24 மணித்தியாலத்திற்கு ஒரு முறை அல்லது வேறு சிறந்த நேர இடைவெளியில் இயக்கலாம் என்பது என் பரிந்துரை. கருத்துக்கள் இருப்பின் பகிரவும் நன்றி. அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் @Neechalkaran: --AntanO 03:39, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இங்குத் தானியக்கத்திற்கு ஒரு பொதுவான தயக்கமுள்ளதால் தானியங்கிவழி இந்தப் படிம நீக்கலை விக்கிச் சமூகம் ஆதரித்தால் மட்டும் செயல்படுத்தலாம். வேறு பயனர்கள் விரும்பினால் இந்தத் தானியங்கியை உருவாக்கலாம் அல்லது NeechalBOT மூலம் செயல்படுத்துகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 04:24, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
முதன்மை வெளியிலுள்ள அறுபட்ட கோப்புகளைத் தானியங்கி வழியாக நீக்கலாம். ஏனைய வெளிகளில் உள்ளவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்த்து நீக்குவது நல்லது. --மதனாகரன் (பேச்சு) 04:29, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நீக்க வேண்டியவை அதிகம் இல்லாததால், NeechalBot அல்லது வேறு தானியங்கி மூலம் இதனை அவ்வப்போது தேவைப்படும் போது செயல்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:06, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஒலிக்கோப்புகள், வெளிப்புற இணைய இணைப்புகள் இல்லாது இருந்தாலும், இப்பகுப்பில் இணைக்கலாமா? அவ்வாறு இணைத்தால், அவற்றை நீக்க உள்ள விதிகள் என்ன? எத்தனை நாட்கள் கழித்து அவற்றை நீக்கலாம்?--உழவன் (உரை) 00:55, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
@Info-farmer: தங்கள் தொகுப்பில் கி. மூர்த்தியின் கையொப்பம் அழிக்கப்பட்டு, தங்கள் கையொப்பம் பதியப்பட்டுள்ளது. முன்னிலையாக்கியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 01:32, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இது எனதுபிழை மீளமைக்க வேண்டாம்.இருவரும் இணைந்து, ஒரு கணினியில் பணியாற்றும் போது ஏற்பட்ட பிழை. தவறுதலாக கணக்கிலிருந்து வெளியேறாமல், அவர் கணக்கில் பதிந்தேன். பிறகு எனது ஒப்பத்தை இட்டேன். எனவே மீளமைக்க வேண்டாம். நீங்களே முன்னிலை படுத்தக் கோருகிறேன்--உழவன் (உரை) 01:36, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தவற்றுக்கு வருந்துகிறேன். தொகுப்புச் சுருக்கத்தில் கூறியிருந்தால் புரிந்திருக்கும். தங்கள் கருத்தைக் கூறாமல் கையொப்பத்தை மட்டும் பதிந்து விட்டீர்களோ என் நினைத்து விட்டேன். --மதனாகரன் (பேச்சு) 01:53, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தகவல் உழவனின் மடிக் கணிணியில் என்னுடைய புகுபதிகை கணக்கில் இருந்து விடுபதிகை செய்யாமல் வந்ததால் இந்தக் கவனக்குறைவு. தவறுக்கு நானும் வருந்துகிறேன்.--கி.மூர்த்தி 01:57, 24 ஆகத்து 2015 (UTC)
  1. மிக்கநன்றி மூர்த்தி. தவறுக்கு வருந்துகிறேன். இனி கவனக்குறைவாக செயற்பட மாட்டேன்.
  2. ஆம்.@மதனாஹரன்:! விளக்கம் எழுதி, ஒப்பத்தை மாற்றியிருக்க வேண்டும். இது எனது தவறே. மின்தடை வரவுள்ளதாலும், பல பணிகளை முடித்த பின்பு வெளியூர் பயணம் கொள்ள இருத்ததாலும், அவசரத்தில் இத்தவறை செய்து விட்டேன். அனைவரிடமும் இப்பிழை பொறுக்கக் கோருகிறேன். --உழவன் (உரை) 02:09, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Neechalkaran:, மாற்றுக் கருத்துக்கள் இல்லாததால் இங்கு வைக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி NeechalBOT மூலம் செயல்படுத்துங்கள். --AntanO 07:30, 13 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இதன் மேலதிக உரையதடல் தொடர்ச்சியை இங்கு மேற்கொள்ளலாம். --AntanO 07:33, 13 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இதனை நமக்கு ஏற்ப மாற்ற மாற்றலாமா?

தொகு

en:Wikipedia:Link rot, en:Link rot என்பதில் பல சிறந்த நடைமுறைகள் உள்ளது. அவற்றை நாமும் பின்பற்றலாமென்று எண்ணுகிறேன். இதனை நமக்கு ஏற்றபடி மொழிமாற்றம் செய்யலாமா?--உழவன் (உரை) 02:16, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:31, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

13:02, 24 ஆகத்து 2015 (UTC)

அண்மைய மாற்றங்கள் பகுதியில் சிக்கல்

தொகு

  அண்மைய மாற்றங்கள் பகுதியில் படத்திலுள்ளவாறு தோன்றுகிறது. நேற்றிரவு வரை எச்சிக்கலும் இல்லை. இன்று தான் இப்படி வருகிறது. --மதனாகரன் (பேச்சு) 01:42, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆமாம், எனக்கும் அப்படியே. --Natkeeran (பேச்சு) 03:30, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
எனக்கும் அப்படியே தோன்றுகின்றது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:50, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன் அண்ணா மொழிபெயர்ப்பு விக்கியில் நேர்ந்த சிறுதவறே இதற்குக் காரணம். அங்கு சரிசெய்துவிட்டேன். செய்த மாற்றம் விக்கியில் செயற்பாட்டுக்கு வர ஒருசில நாட்களாகும். இதனை உடனடியகச் சீர்செய்ய யாராவது நிர்வாகியொருவர் (கவனிக்குக:சஞ்சீவி சிவகுமார் அவர்கள்,Natkeeran அவர்கள்), மீடியாவிக்கி:Unpatrolledletter பக்கத்த்தை ! என்ற உள்ளடக்கத்துடன் உருவாக்குங்கள். மொழிபெயர்ப்பு விக்கில் செய்த மாற்றம் சரியானவுடன் மீடியாவிக்கி:Unpatrolledletter பக்கத்தை நீக்கிவிடலாம். இயன்றவரை உடனடியாக நான் கூறிய மாற்றத்தைச் செய்யுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:10, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன் எதனால் இந்த வழு உருவானது என்று தெரிந்தால் பின்னாட்களில் உதவக்கூடும். --Surya Prakash.S.A. (பேச்சு) 06:37, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
சூர்யா அண்ணா மொழிபெயர்ப்பு விக்கியில் அண்மைய மாற்றங்கள் பக்கத்துடன் தொடர்புபட்ட தகவல்களை மொழிபெயர்க்கும் போது Mediawiki:Unpatrolledletter/ta பக்கத்தையும் உருவாக்கிவிட்டேன். பின்னர் இப்பக்கம் தமிழுக்குத் தனியாக உருவாக்கப்படத் தேவையில்லை (not need to be translated) என அறிந்து நீக்கல் வார்ப்புருவை இட்டேன். மொழிபெயர்ப்பு விக்கி நிர்வாகிகள் கவனித்து நீக்காததால் இந்த வழு உருவானது. நீக்கல் வார்ப்புருவை எடுத்துவிட்டு நிர்வாகியொருவரின் பேச்சுப்பக்கத்தில் நீக்கும்படி கேட்டிருக்கின்றேன். ஓரிரு நாட்களில் இது சரியாகிவிடும் பின்னர் மீடியாவிக்கி:Unpatrolledletter பக்கத்தை நீக்கிவிடலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:22, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி ஸ்ரீகர்சன் மற்றும் சூர்யா.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:15, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

21:36, 31 ஆகத்து 2015 (UTC)

17:29, 7 செப்டம்பர் 2015 (UTC)

காரணம் தெரியவில்லை

தொகு

வேதியியல் கட்டுரைகள் மொழியாக்கம் செய்யும் போது தகவல் பெட்டி மாற்றங்கள் மற்றும் பகுப்புகளில் ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழமையான முறையில் அவை மாறவில்லை. தெரிந்தவர்கள் சரி செய்யவும். --கி.மூர்த்தி 14:27, 14 செப்டம்பர் 2015 (UTC)

@கி.மூர்த்தி: வார்ப்புரு:Chemஇல் ஒரு சிக்கல் ஏற்பட்டிருந்தது. இங்கு உதவி கேட்டிருந்தேன். ஆண்டன் அதனைச் சீர்செய்திருந்தார். தற்போது பகுப்புகளும் சீராகியுள்ளன (நன்றி சிறீதரன்). வேறு சிக்கல்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 14:44, 14 செப்டம்பர் 2015 (UTC)

மதனாகரன் கால்சியம் தைட்டனட்டு கட்டுரையைச் சற்று கவனிக்கவும்.சரியானதாக்த் தெரியவில்லை.--கி.மூர்த்தி 14:54, 14 செப்டம்பர் 2015 (UTC)

 Y ஆயிற்று --AntanO 16:42, 14 செப்டம்பர் 2015 (UTC)

16:17, 14 செப்டம்பர் 2015 (UTC)

விக்கி நிலப்படங்கள் - Wiki Maps

தொகு

18:29, 21 செப்டம்பர் 2015 (UTC)

15:15, 28 செப்டம்பர் 2015 (UTC)