விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு14

Tech News: 2023-02

தொகு

MediaWiki message delivery 01:07, 10 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-03

தொகு

MediaWiki message delivery 01:09, 17 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-04

தொகு

MediaWiki message delivery 23:45, 23 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-05

தொகு

MediaWiki message delivery 00:05, 31 சனவரி 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-06

தொகு

MediaWiki message delivery 10:20, 6 பெப்ரவரி 2023 (UTC)

வரைவுப் பெயர்வெளி

தொகு

பொதுவாக முதன்மை வெளியில் எழுதப்படும் பக்கமானது ஏதோவொரு காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்படும் போது அவற்றைச் சில வேளை பயனர் வெளிக்கு மாற்றுவோம் அல்லது பெரும்பாலும் நீக்குவோம். துப்புரவுப் பணிச் சுமையால் கட்டுரைகளை வைத்துக் கொள்ளாமல் நீக்க வேண்டிய நிலையுள்ளது. அதனால் பல வேளைகளில் புதிய பயனர்களின் பங்களிக்கும் ஆர்வம் குறைவதாகவும் அதனை மேம்படுத்தும் வாய்ப்பு குறைவதாகவும் அறிகிறோம். இந்த நிலைக்கு மாற்றாகப் பிற விக்கிப்பீடியாவில் உள்ளது போல வரைவுப் பெயர்வெளி (வரைவுகள்) என்கிற வசதியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். அதிக மேற்கோள்களுடன் ஏதோவொரு தலைப்பில் பதிவு செய்த பயனரொருவர் உருவாக்கிய கட்டுரையை நீக்காமல் இந்த வெளிக்கு மாற்றலாம். அதற்கான ஆங்கில விக்கிக் கொள்கையினைப் பின்பற்றலாம். தற்போதைக்குப் பெயர்வெளியில் தமிழில் இல்லை. தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் இப்பெயர்வெளியைச் சேர்க்க இயலும். இந்த வரைவுப் பெயர்வெளியினைத் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைப்போமா? சமூகக் கருத்தறிய விரும்புகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 03:18, 9 பெப்ரவரி 2023 (UTC)

  விருப்பம். இவ்வாறு செய்யும் போது எங்களைப் போன்ற பயனர்களால் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் கட்டுரைகளிலிருந்து, வரைவுப் பெயர் வெளிக்கு மாற்ற தகுதியுடைய கட்டுரைகளையும் வேறுபடுத்த வார்ப்பு இருந்தால் தெரிவிக்கவும். இல்லையெனில் ஏற்படுத்தவும். நன்றி
  விருப்பம். இருவேறுபட்ட வழிமுறைகளை ஆங்கில விக்கிப்பீடியாவில் பார்த்துள்ளேன். இரு நிலையிலும் பயனருக்கு உரிய கால அவகாசம் தரப்படுகிறது. என்னுடைய ஒரு கட்டுரை அவ்வாறாக ஆறு மாதங்கள்கூட இருந்ததாக நினைவு. கட்டுரை நீக்கப்படுவதற்கான தகுதி (Proposed deletion) என்று குறிப்பிடப்பட்டு பயனரின் கருத்து கேட்கப்படுகிறது. (1) கட்டுரை எழுதும்போதே வரைவில் (Draft) வைத்து (Draft for approval) என்ற வகையில் அமைத்துவிட்டால், அது உரியவர்களால் சீர்தூக்கப்பட்டு, சரியாக இருப்பின் ஏற்கப்பட்டு, கட்டுரை என்ற நிலையில் வெளியாகிறது. (2) அவ்வாறு இல்லாமல் நேரடியாக உருவாக்கப்பட்ட கட்டுரை வரைவு என்ற நிலைக்குத் திரும்பக் (reversion) கொணரப்படுகிறது. அதாவது பயனரால் வரைவாக எழுதாமல் நேரடியாக கட்டுரையாக எழுதப்படும்போதுகூட இத்தகு நிலை ஏற்படுகிறது. இந்த இரு சூழலிலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் என் கட்டுரைகள் கிட்டத்தட்ட நீக்கம் செய்யும் அளவிற்கு வந்து நீக்கப்பட்டுள்ளன. சில கட்டுரைகள் உரிய மறுமொழி கூறி ஏற்கப்பட்டு முதன்மைப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இச்சூழலில் கேட்கப்படுகின்ற கேள்விகள் (1) ஒரே சான்று கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (2) தரப்பட்ட சான்று, கட்டுரைக்கு நேரடியாகத் தொடர்பின்றி உள்ளது. (3) வழக்கம்போல விளம்பரத்தளம் போன்ற குறிப்புகள் (4) தெளிவிற்காக கேட்கப்படும் கேள்விகள். கட்டுரையை ஏன் நீக்கக்கூடாது? கட்டுரை ஏன் தக்கவைத்துக்கொள்ளப்படவேண்டும் ("If you object to the article's deletion, please remember to explain why you think the article should be kept on the article's talk page and improve the page to address the issues raised in the deletion notice. Otherwise, it may be deleted later by other means.") என்றவாறான அவர்களுடைய கேள்விகளுக்கு நேரடியாக மறுமொழியை உரிய சான்றாதாரங்களுடன் கூறும்போது அவர்கள் ஏற்கின்றனர். திருப்தியடையாவிட்டால் மறுபடியும் கேட்கின்றனர். அவர்கள் கேட்கும் கேள்விக்கு மறுமொழி கூற இயலா நிலை ஏற்படின் அதனை நான் தெரிவித்து, கட்டுரை நீக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. இச்சூழலில் வரைவுப்பெயர்வெளி என்பது ஏற்புடையதே. தெளிவிற்காக விளக்கமாக எழுதியுள்ளேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:40, 10 பெப்ரவரி 2023 (UTC)
  விருப்பம்.--Kanags \உரையாடுக 22:06, 10 பெப்ரவரி 2023 (UTC)
  விருப்பம் வரைவுப் பெயர்வெளி இங்கும் கொண்டுவருவது நல்லது. அத்துடன் புகுபதிகை செய்யாத பயனர்கள் இதன் மூலம் மட்டுமே கட்டுரை உருவாக்குமாறு இருத்தல் வேண்டும். ஆ.வியிலும் இந்த நடைமுறை உள்ளது. மேலும், வரைவுப் பெயர்வெளி உள்ள கட்டுரை பதிப்புரிமை மீறல் உட்பட்ட காரணங்கள் கொண்டிருந்தால் ஆ.வியில் துரித நீக்கலுக்கு உட்படுகிறது. அத்துடன் வரைவுப் பெயர்வெளியில் இருந்து நீக்க en:Wikipedia:Proposed deletion அனுமதிக்கிறது. வரைவுப் பெயர்வெளியில் இருந்து பொதுவெளிக்கு அனுமதிக்க நிர்வாகிகளுடன் சேர்த்து en:Wikipedia:New pages patrol/Reviewers களுக்கும் அனுமதி தேவை. --AntanO (பேச்சு) 09:21, 11 பெப்ரவரி 2023 (UTC)
ஆமாம், குறிப்பிட்ட இடங்களுக்குத் துரித நீக்கல் தேவை. Reviewers அணுக்கம் இயல்பாகவே அதிகாரிகள் வழங்கக்கூடியதாக இருக்காதா? அல்லது புதியதாக அமைக்கக்கோர வேண்டுமா? இந்தக் கோரிக்கையுடனே அதையும் செயல்படுத்த விண்ணப்பிப்போம்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:12, 11 பெப்ரவரி 2023 (UTC)
  விருப்பம் புதிய பயனர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
  • வரைவில் இருந்து முதன்மை பக்கத்திற்கு நகர்த்துவது அல்லது நீக்குவதற்கு குறிப்பிட்ட காலத்தினை (சமூக ஒப்புதலோடு) நிர்ணயம் செய்தல் வேண்டும்.
  • துரித நீக்கல் கொள்கையின் கீழ் வரும் பக்கங்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கலாம் . இல்லையெனில் துப்புரவுப் பணி அதிகமாகும்.
  • பயிற்சிகளின் போது உருவாக்கப்படும் கட்டுரைகள் இதில் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என கூறலாம். ஸ்ரீதர். ஞா (✉) 17:43, 11 பெப்ரவரி 2023 (UTC)
@Neechalkaran: வணக்கம், எதிர்ப்போ, மாற்றுக் கருத்துக்களோ இல்லை என்பதால் இந்த வரைவுப் பெயர்வெளியினைத் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவிற்கென ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இங்கு உரையாடல் செய்த பின்னர் இற்றை செய்யலாம். நன்றி.ஸ்ரீதர். ஞா (✉) 14:56, 19 பெப்ரவரி 2023 (UTC)
நினைவூட்டலுக்கு நனறி. பேப்ரிக்கேட்டரில் கோரிக்கை வைத்து, வரைவுப் பெயர்வெளியைச் செயல்படுத்த வேண்டிய நிரல் மாற்றங்கள் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பெயர்வெளி செயல்பாட்டிற்கு வரும். இனி வரைவுப் பெயர்வெளிக்கான கொள்கையினை விரிவாக உரையாடி அறிவிப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 04:20, 20 பெப்ரவரி 2023 (UTC)
வரைவுப் பெயர்வெளி தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாகிவிட்டது. Reviewers பயனர் அணுக்கத்திற்குச் சமூக ஒப்புதல் தேவை என்று சொல்லியுள்ளனர். எனவே சிறிது காலம் வரைவுப் பெயர்வெளியினைப் பயன்படுத்துவிட்டு அதன் எண்ணிக்கை உயரும் போது இந்தப் பயனர் குழுவினை உருவாக்கி அணுக்கத்தைப் பகிர்ந்தளிக்கலாம். இனி வரைவுக்கான கொள்கையினை வகுக்க வேண்டும். நேரடியாக ஆங்கிலக் கொள்கையினை மொழிபெயர்த்துவிட்டு உரிய திருத்தங்களைத் தமிழில் செய்து கொள்வோமா? @AntanO வழிகாட்ட இயலுமா? நீச்சல்காரன் (பேச்சு) 17:42, 21 பெப்ரவரி 2023 (UTC)
பக்க நகர்த்தலுக்கு விக்கிப்பீடியா:பக்க நகர்த்துநர் எனும் அனுக்கம் கொடுக்கலாமா? ஸ்ரீதர். ஞா (✉) 10:18, 22 பெப்ரவரி 2023 (UTC)

Tech News: 2023-07

தொகு

MediaWiki message delivery 01:48, 14 பெப்ரவரி 2023 (UTC)

கைப்பேசிப் பார்வையில் Diff வசதி

தொகு

விக்கிமீடியத் தொழில்நுட்பக் குழு உருவாக்கிவரும் மட்டுப்படுத்துநர் கருவிகளுள் இரு திருத்தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் Diff வசதியைக் கைப்பேசி பார்வையில் செயல்படுத்தியுள்ளனர். கைப்பேசிப் பார்வையிலிருந்து பயன்படுத்திப் பார்த்துப் பின்னூட்டமிடலாம். https://www.mediawiki.org/wiki/Moderator_Tools/Content_moderation_on_mobile_web/Diff கைப்பேசிப் பார்வை என்பது கைப்பேசியில் தானாகக் காட்டும் அல்லது மேசைக் கணினியென்றால் பக்கத்தின் அடிப்பகுதியில் கைப்பேசிப் பார்வை என்பதைச் சொடுக்கி இந்தப் வடிவைப் பயன்படுத்தலாம்.-13:07, 16 பெப்ரவரி 2023 (UTC) நீச்சல்காரன் (பேச்சு) 13:07, 16 பெப்ரவரி 2023 (UTC)

Tech News: 2023-08

தொகு

MediaWiki message delivery 01:57, 21 பெப்ரவரி 2023 (UTC)

Editing news 2023 #1

தொகு

Read this in another languageSubscription list for this multilingual newsletter

This newsletter includes two key updates about the Editing team's work:

  1. The Editing team will finish adding new features to the Talk pages project and deploy it.
  2. They are beginning a new project, Edit check.

Talk pages project

 
Some of the upcoming changes

The Editing team is nearly finished with this first phase of the Talk pages project. Nearly all new features are available now in the Beta Feature for Discussion tools.

It will show information about how active a discussion is, such as the date of the most recent comment. There will soon be a new "தலைப்பைச் சேர்" button. You will be able to turn them off at Special:Preferences#mw-prefsection-editing-discussion. Please tell them what you think.

 
Daily edit completion rate by test group: DiscussionTools (test group) and MobileFrontend overlay (control group)

An A/B test for Discussion tools on the mobile site has finished. Editors were more successful with Discussion tools. The Editing team is enabling these features for all editors on the mobile site.

New Project: Edit Check

The Editing team is beginning a project to help new editors of Wikipedia. It will help people identify some problems before they click "மாற்றங்களைப் பதிப்பிடுக". The first tool will encourage people to add references when they add new content. Please watch that page for more information. You can join a conference call on 3 March 2023 to learn more.

Whatamidoing (WMF) (பேச்சு) 23:24, 22 பெப்ரவரி 2023 (UTC)

Tech News: 2023-09

தொகு

MediaWiki message delivery 23:46, 27 பெப்ரவரி 2023 (UTC)

Tech News: 2023-10

தொகு

MediaWiki message delivery 23:49, 6 மார்ச் 2023 (UTC)

Tech News: 2023-11

தொகு

MediaWiki message delivery 23:19, 13 மார்ச் 2023 (UTC)

Tech News: 2023-12

தொகு

MediaWiki message delivery 01:25, 21 மார்ச் 2023 (UTC)

Tech News: 2023-13

தொகு

MediaWiki message delivery 01:13, 28 மார்ச் 2023 (UTC)

Tech News: 2023-14

தொகு

MediaWiki message delivery 23:39, 3 ஏப்ரல் 2023 (UTC)

Tech News: 2023-15

தொகு

MediaWiki message delivery 20:04, 10 ஏப்ரல் 2023 (UTC)

Tech News: 2023-16

தொகு

MediaWiki message delivery 01:54, 18 ஏப்ரல் 2023 (UTC)

Graph extension disabled

தொகு

Yesterday the Wikimedia Foundation noted that in the interests of the security of our users, the Graph extension was disabled. This means that pages that were formerly displaying graphs will now display a small blank area. To help readers understand this situation, communities can now define a brief message that can be displayed to readers in place of each graph until this is resolved. That message can be defined on each wiki at MediaWiki:Graph-disabled. Wikimedia Foundation staff are looking at options available and expected timelines. For updates, follow the public Phabricator task for this issue: T334940

--MediaWiki message delivery (பேச்சு) 17:36, 19 ஏப்ரல் 2023 (UTC)

Tech News: 2023-17

தொகு

MediaWiki message delivery 22:03, 24 ஏப்ரல் 2023 (UTC)

Tech News: 2023-18

தொகு

MediaWiki message delivery 01:44, 2 மே 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-19

தொகு

MediaWiki message delivery 00:35, 9 மே 2023 (UTC)[பதிலளி]

Automatic citations based on ISBN are broken

தொகு

Apologies if this message does not reach you in your favorite language. You can help translate it centrally at Meta. Thanks for your help.

We have recently become unable to access the WorldCat API which provided the ability to generate citations using ISBN numbers. The Wikimedia Foundation's Editing team is investigating several options to restore the functionality, but will need to disable ISBN citation generation for now.

This affects citations made with the VisualEditor Automatic tab, and the use of the citoid API in gadgets and user scripts, such as the autofill button on refToolbar. Please note that all the other automatic ways of generating citations, including via URL or DOI, are still available.

You can keep updated on the situation via Phabricator, or by reading the next issues of m:Tech News. If you know of any users or groups who rely heavily on this feature (for instance, someone who has an upcoming editathon), I'd appreciate it if you shared this update with them.

Elitre (WMF), on behalf of the Editing team.

MediaWiki message delivery (பேச்சு) 19:45, 11 மே 2023 (UTC)[பதிலளி]

தானியக்கப் பரிந்துரைகள்

தொகு

எட்டாண்டுகளாக NeechalBOT கணக்கின் வழியாகச் சில துப்புரவுப் பணிகளைத் தானியக்கமாகச் செய்துவருகிறோம். அது போல மேலும் சில தானிக்கப் பரிந்துரைகளை இங்கே இட்டுள்ளேன். பகுப்பு பேச்சு:மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள், பகுப்பு பேச்சு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் பயனுள்ளதென்றால் அவற்றைத் தொடர் முடுக்கம் செய்ய அனுமதிக்கக் கோருகிறேன். மேலும் தானியக்கப் பரிந்துரைகளை இங்கே முன்வைக்கலாம் எதிர்காலத்தில் அவற்றைச் செயல்படுத்த முனைவோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:12, 13 மே 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-20

தொகு

MediaWiki message delivery 21:44, 15 மே 2023 (UTC)[பதிலளி]

விக்கிடேட்டாவில் இணைக்க உதவவும்

தொகு

வணக்கங்க, புதிய பக்கங்களுக்கு ஆங்கில இணைப்புகளை இணைக்க இடதுபக்க பட்டியில் உள்ள Add interlanguage links எனும் இணைப்பை சொடுக்கும் போது 'இனம் தெரியாத ஒரு தவறு நிகழ்ந்து விட்டது' என்றொரு செய்தி வருகிறது. இந்த வழுவை நீக்கி உதவவும். 2. இதற்கு அடுத்துள்ள reFill இணைப்பு வேலைசெய்யவில்லை. அதனை https://refill.toolforge.org/ng/ என்ற reFill2 இணைப்பினை இணைத்திட வேண்டுகிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:59, 20 மே 2023 (UTC)[பதிலளி]

எந்தக் கட்டுரையினை இணைக்கும் போது இந்த சிக்கல் வருகிறது எனக் கூற இயலுமா? ஸ்ரீதர். ஞா (✉) 14:05, 20 மே 2023 (UTC)[பதிலளி]
நேற்று இவ்வழு இருந்தது. இப்போது விக்கித்தரவில் இணைக்க முடிகிறது.--Kanags \உரையாடுக 22:24, 20 மே 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-21

தொகு

16:54, 22 மே 2023 (UTC)

Tech News: 2023-22

தொகு

MediaWiki message delivery 22:02, 29 மே 2023 (UTC)[பதிலளி]

ஐ.பி பயனர்கள் > வரைவு

தொகு

ஐ.பி பயனர்கள் வரைவு ஊடாக மட்டுமே புதிய கட்டுரை உருவாக்குமாறு செய்தல் வேண்டும். ஆ.வி இந்த முறையைப்பயன்படுத்துகிறது. இதனால் பல நன்மைகள் கிடைக்கும். AntanO (பேச்சு) 14:01, 30 மே 2023 (UTC)[பதிலளி]

தேடிப் பார்த்த வரை அத்தகைய பயனர்கள் உருவாக்கிய பக்கங்கள் மிகக் குறைவு என நினைக்கிறேன். கடந்த சில மாதங்களில் ஐபி பயனர்கள் தொடங்கிய பக்கங்கள் சுமார் எவ்வளவு அதில் நீக்கப்பட்டவை எவ்வளவு என்ற புள்ளிவிவரமிருந்தால் முடிவெடுக்க உதவும்.-நீச்சல்காரன் (பேச்சு)
ஐ.பி பயனர்கள் மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகளில் உள்ள சிக்கல்கள், அவை நீக்கப்படும் அளவுகள் என்பவற்றில் அனுபவத்தில்தான் இதைக்குறிப்பிட்டேன். வரைவு உருவாக்க முன்மொழிவின்போதும் குறிப்பிட்டேன். அப்போது அக்கருத்துக்கு எந்தப்பதிலும் இல்லாததால் மீண்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். --AntanO (பேச்சு) 08:39, 31 மே 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் @AntanO, யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் இதனை செயற்படுத்தக் கோருகிறேன். ஸ்ரீதர். ஞா (✉) 13:38, 8 சூன் 2023 (UTC)[பதிலளி]

@Neechalkaran: Phabricator இல் வழு பதிய வேண்டும் அல்லவா? இதனை முன்னெடுக்க முடியுமா? --AntanO (பேச்சு) 06:16, 10 சூலை 2023 (UTC)[பதிலளி]

ஆமாம். அங்கே தான் பதிய வேண்டும். T341476 இப்போது பதிந்துள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:33, 10 சூலை 2023 (UTC)[பதிலளி]
வரைவில் உள்ள பக்கங்களை தகுந்த பகுப்பு (en:Category:Draft articles போன்ற) ஒன்றினுள் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:21, 12 சூலை 2023 (UTC)[பதிலளி]
@AntanO:, முக்கியமான கட்டுபாட்டினைச் செய்ய நான்கு நபர்கள் ஆதரித்தால் போதுமா என்ற கேள்வி பேப்ரிகேட்டரில் எழுந்துள்ளது. ஆதரவினை அதிகரிக்க என்ன செய்யலாம்? ஆதாரத் தொகுப்புகளையோ வேறு காரணிகளோ முன் வைக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 10:05, 9 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
சுமார் எத்தனைபேரின் ஆதரவு தேவை? தொடர் பங்காற்றும் பயனர்களுக்கு பேச்சுப்பக்கத்தில் செய்தி அனுப்பலாம். இது வரைக்கும் எவரும் எதிர்ப்புத்தெரிவிக்காமை, ஆலமரத்தடியில் முன்மொழியப்பட்டுள்ளமையை காரணியாக முன் வைக்கலாம். AntanO (பேச்சு) 04:40, 17 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

ஆதரவு

தொகு
  1. நீச்சல்காரன் (பேச்சு) 09:32, 31 மே 2023 (UTC)[பதிலளி]
  2. --நந்தகுமார் (பேச்சு) 10:50, 31 மே 2023 (UTC)[பதிலளி]
  3. ஸ்ரீதர். ஞா (✉) 16:01, 31 மே 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-23

தொகு

MediaWiki message delivery 22:51, 5 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-24

தொகு

MediaWiki message delivery 14:50, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-25

தொகு

MediaWiki message delivery 20:08, 19 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-26

தொகு

MediaWiki message delivery 16:18, 26 சூன் 2023 (UTC)[பதிலளி]