விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 19, 2014
குள்ள நரி, நரி இனத்தில் ஒரு வகை. இது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது எல்லாம் உண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ நீளமும், 36 செ.மீ உயரமும் கொண்டிருக்கும். |