விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 26, 2014
வான் போரில் வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) போர் வானூர்தி ஆகும். படத்தில் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் எப்/ஏ-18 வகை போர் வானூர்தி குண்டுகளையும் பிற ஆயுதங்களையும் ஏந்தி வானூர்தி தாங்கிக் கப்பல் யூ. எஸ். எஸ். ஜான் சி. ஸெடென்னிஸ் இல் இருந்து புறப்படத் தயாராக உள்ளது. படம்: ஐக்கிய அமெரிக்க கடற்படை |