விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 29, 2014
அலைச்சறுக்கு என்பது ஒரு நீர் விளையாட்டு. இதில் பங்கேற்போர் தக்கைப்பலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்வார். பெரும்பாலும் இந்த விளையாட்டை கடலில் மேற்கொள்வர்; போட்டிகளும் நடைபெறுவது உண்டு. அலைகளில் பாய்ந்து சறுக்கு சாகசம் செய்வோருக்கு போட்டிகளின் போது அதிக புள்ளிகள் வழங்கப்படும். இந்த தக்கைப்பலகைக்கு ”சர்ப் போட்” என்ற பெயர் உண்டு. இது ஒன்பது அடிவரையிலும் நீளம் கொண்டதாக இருக்கும். படம்: ஷலோம் ஜேக்கோப்விட்ஸ் |