விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 6, 2013
பட்டாம்பூச்சியின் வளர்ச்சி நிலைகளைக் காட்டும் இப்படத்தில் புழு முட்டையிடுவதில் தொடங்கி, அது இலையுண்ணும் பருவத்தில் இருப்பது, இலைகளை உண்டு கொழுத்து கூட்டுப் புழுவாக மாறி இறுதியில் பட்டாம்பூச்சியாக மாறும் நிலைகள் காட்டப்பட்டுள்ளன. கூட்டுப்படம்: நிக் நோப்குட் |