விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 28, 2016

சியெம் ரீப் (தொன்லே சாப்) என்பது வடமேற்கு கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சியெம் ரீப் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இந்த இடத்தில் தன் குடும்பத்தினருக்காக பாம்பினைக் காட்டி யாசகம் பெறும் ஒரு சிறுமி.

படம்: CEphoto, Uwe Aranas
தொகுப்பு · சிறப்புப் படங்கள்