விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 10, 2022

பேரரசர் சிவாஜி மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ, நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை அமைத்தார்.

படம்: Cj.samson
தொகுப்பு · சிறப்புப் படங்கள்