விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 6, 2014

{{{texttitle}}}

வியாழன் சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும். படத்தில் வியாழனின் உள்ளகம், புறப்பரப்பு, நிலவுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் பாகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. வியாழனின் கருவம் பனிக்கட்டியாலும் பாறையாலும் ஆனது.

படம்: கெல்வின்சாங்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்