விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 1, 2014

{{{texttitle}}}

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இதுவே. இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. படத்தில் புதிதாகப் பிறந்த ஒரு சிறுமூக்கு வௌவால் குட்டி காட்டப்பட்டுள்ளது.

படம்: ஆன்டன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்