விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 5, 2016

பெரிய கொக்கு உடல் முழுவதிலுமே வெள்ளை நிறத்தில் தோகையைக் கொண்டு காணப்படுகிறது. இப்பறவை நின்ற நிலையில் 1 மீட்டர் உயரமும், 80 முதல் 104 செமீ நீளமும் கொண்டு, சிறகுகள் விரிந்த நிலையில் 131 முதல் 170 செமீ அகலம் கொண்டு காணப்படுகிறது.

படம்: JJ Harrison
தொகுப்பு · சிறப்புப் படங்கள்