விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 20, 2014

{{{texttitle}}}

சாலஞ்சர் விண்ணோட விபத்து ஜனவரி 28, 1986-இல் நிகழ்ந்த மோசமான விண்கல விபத்து. சாலஞ்சர் விண்ணோடத்தீநேர்வுப் பொறியியலில் பல பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தியது. சாலஞ்சர் விண்ணோடம் தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். படத்தில் வெடித்துச் சிதறும் சாலஞ்சர் விண்ணோடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்