விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 3, 2013

{{{texttitle}}}

நமீபியா தெற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரம் உள்ள நாடாகும். இந்நாட்டிலுள்ள மிகப்பெரிய பாலைவனமான நமீப் பாலைவனத்தையே இந்நாட்டின் பெயர் குறிக்கின்றது. படத்தில் அப்பாலைவனத்தின் ஒரு பகுதி காட்டப்பட்டுள்ளது.

படம்: லூகா கலூசி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்