விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 5, 2015
காப்பி பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு. காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். படத்தில் வறுத்த காப்பிக் கொட்டைகள் காட்டப்பட்டுள்ளன. |