விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 11, 2011

{{{texttitle}}}

காட்மியம் ஓரளவிற்கு அரிதாகவே கிடைக்கக்கூடிய நீலம் கலந்த வெண்மை நிறமுடைய ஓர் உலோகம் ஆகும். இது பொதுவாக துத்தநாகம் உள்ள கனிமங்களுடன் கிடைக்கின்றது. இது புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களில் ஒன்றாககும். இது பெரும்பாலும் மின்கலங்களிலும், நெகிழி போன்ற பொருட்களில் நிறமிகளாகவும் பயன்படுகின்றது. தென் கொரியா, சப்பான் ஆகிய இரு நாடுகளிலும் இது அதிகமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. படத்தில் காட்மியம் படிக வடிவிலும் கட்டி வடிவிலும் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்