விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 2, 2015
காக்டெயில் (Cocktail) என்பது மதுபானங்கள் கலந்த ஒரு குடிவகையாகும். வழக்கமாக ஒருவகை மதுவோ பலவகை மதுவோ, பழம், பழரசம், தேன், பால் இன்னபிற வாசனைப் பொருட்களுடன் கலக்கப்பட்டுப் பருகப்படும். இவை மேற்கு நாடுகளில் 200 ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகின்றன. படத்தில் எரியும் காக்டெயில் காட்டப்பட்டுள்ளது. இதில் அதிகச் செறிவுள்ள ஆல்ககால் குடிக்கும் முன் பற்ற வைக்கப்படுகிறது. படம்: நிக் ஃப்ரேய் |