விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 2, 2016

கறுவா ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள் மரத்தின் அடித்தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது.

படம்: Simon A. Eugster
தொகுப்பு · சிறப்புப் படங்கள்