விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 4, 2011

{{{texttitle}}}

கடற்சாமந்திகள் என்பவை நீர்வாழ் கொன்றுதின்னும் விலங்குகள் ஆகும். இவை பார்ப்பதற்குச் சாமந்தி மலரைப் போன்று இருப்பதால் கடற்சாமந்திகள் என்று அறியப்படுகின்றன. இவை பவளப்பாறைகள், ஜெல்லி மீன்கள், ஹைட்ரா போன்ற பாலிப் உயிரினங்களோடு மரபியல் தொடர்புடையவை. இவை 4 மிமீ முதல் 2 மீ வரை வளரக் கூடியவை. இவற்றில் சில வகைகள் அடித்தளத்தில் ஒட்டியபடியும் சில வகைகள் மிதந்தபடியும் இருக்கின்றன. இவற்றில் சிறப்பான உணர் உறுப்புகள் இல்லை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்