விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 24, 2011

{{{texttitle}}}

கருவாடு என்பது உப்பு தடவப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட மீன் இன்ன பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று உணவிற்காக விற்பனை செய்ய முடிகிறது. படத்தில் உலர வைக்கப்பட்டுள்ள மீன்கள் காட்டப்பட்டுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்