விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 11, 2011

{{{texttitle}}}

செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ்விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. படத்தில் நோய் தொற்றினை அறிய அகார் தட்டுகளில் வளர்க்கப்படும் செங்குருதியணுக்கள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்