விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 19, 2014

1900 இல் ஒரு சமி குடும்பம்

சமி மக்கள் ஆர்க்டிக் பகுதியிலுள்ள சாப்மி பகுதியில் (தற்போதைய நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) வாழும் பின்ன-உக்ரிக் பழங்குடி மக்களாவர். எசுக்காண்டினாவியாவின் பழங்குடி மக்களாக சமி மக்கள் மட்டுமே உலக வழக்காறுபடி பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். 1900 ஆம் ஆண்டு எடுக்கபப்ட்ட இப்படத்தில் பாரம்பரிய உடை அணிந்த சமி குடும்பம் ஒன்றைக் காணலாம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்