விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 9, 2008

{{{texttitle}}}

ஊட்டக்குறை என்பது, பொருத்தமற்ற, போதிய ஊட்டம் இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், உறிஞ்சும் தன்மைக் குறைவாலும், அளவுக்கதிகமாக ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்