விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 12, 2014
தொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர்வண்டிகள் மூலம் பயணிகளையும், சரக்குகளையும் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். ஜார்ஜ் ஸ்டீபென்சன் என்பவரால் 1825ஆம் ஆண்டு பயணிகள் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படம் 1860ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறப்புமிக்க படம். படம் எடுத்தவர் யாரென்று தெரியவில்லை |