விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 15, 2015
கடுகு விதைகள் (மேல் இடப்புறம்) அரைத்து மாவாக்கி (மேல் வலப்புறம்) சமைக்கப்பயன்படுத்தப்படலாம். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை முறையே மஞ்சளோடும் (நடு இடப்புறம்), பவேரிய முறைப்படி இனிப்பாகவும் (நடு வலப்புறம்), பிரான்சின் டிஜியோன் முறைப்படி (கீழ் இடப்புறம்) கருப்புக்கடுகு விதைகளிலிருந்து (கீழ் வலப்புறம்) சமைக்கப்பட்டவை ஆகும். படங்கள்: இரெய்னர் சென்சு |