விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 19, 2014

{{{texttitle}}}

வானவில் என்பது மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழுஅக எதிரொளிப்பு நடைபெறுவதனால் வெள்ளொளி பிரிகையடைந்து ஏழு நிறங்களாகத் தெரியும் இயற்கை நிகழ்வாகும். படத்தில் ஒரு சமவெளியில் தோன்றிய வானவில் காட்டப்பட்டுள்ளது.

படம்: க்ராய்ச்னபெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்