விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 25, 2015
துலிப் என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட தாவரமாகும். இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவாண்ட், ஈரான் முதல் உக்ரேனின் வடக்குப்பகுதி, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பகுதியைத் தாயகமாகக் கொண்டது. படம்: ஜான் ஒ'நீல் |