விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 16, 2014

{{{texttitle}}}

மும்முறை தாண்டுதல் நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகளப் போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார். தற்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் தொடக்கத்திலிருந்தே இப்போட்டி இருந்து வருகிறது. படத்தில் மேலெழும் வீரர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.

படம்: மேரி-லான் ஙியுயென்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்