விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 25, 2015

{{{texttitle}}}

தாமி (selfie) என்பது புகைப்படக் கருவி மூலமாகவோ அல்லது செல்லிடத் தொலைபேசி மூலமாகவோ தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும். பெருவாரியான தாமிகள் புகைப்படக் கருவியினை முகத்தை நோக்கி முழங்கை அளவுநீட்டி பிடித்தவாறோ அல்லது கண்ணாடியினை நோக்கிப் பிடித்தவாறோ எடுக்கப்படுகின்றன. டேவிட் ஸ்லேடர் என்னும் புகைப்படக்கலைஞரின் கருவியினைத் திருடியக் குரங்கு ஒன்று எடுத்த தாமி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்