விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 18, 2014
பச்சைப்பட்டாணி விதைகள் பூக்களின் அண்டத்தில் இருந்து உருவாகுவதால் தாவரவியலில் பழங்களாகவே கருதப்படுகின்றன. பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஊட்டச்சத்துகள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. இந்தியாவில் ஒரு வீதியோர வர்த்தகர் ஒருவர் கையில் வைத்திருக்கும் பச்சைப்பட்டாணிகளைப் படத்தில் காணலாம். படம்: ஹோர்ஹே ரோயான் |