விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/கலைகள்
முகப்பு | உரையாடல் | சந்திப்புக்கள் | களப் பணிளும் பட்டறைகளும் | கலைகள் | காலக்கோடு | களப்பணி விதிகளும் செயல்முறைகளும் | உசாத்துணைகள் |
- Mat Craft - அம்பாறை [1]
- பன் ?
- நார் - [2]
- ஈகல் / மடலு ?
- கைவேலைப் பொருட்கள்
- தோல்சார்
- இலைகளும் புற்களும்
- பாய்கள்
- நார் பொருட்கள்
- தும்பர வடிவமைப்புகள்
- சணல்
- பஞ்சு
- துணிவர்ணமிடல்
- கடைச்சல்
- நிறமூட்டல்
- பால் பண்ணைகள் - மலையகம் !
- ஆடைத் தொழில் - மலையகம் !
- கைப்பணி
- சமையல்
- சிகை அலங்காரம்
- தையல்
- சீனி, கரும்பு
அழிந்து போன கலைகள்
தொகு- முத்தெடுத்தல் - ஆவணங்கள் உள்ளன. மன்னார் வளைகுடா, சிலாபம்/புத்தளம்
- வெள்ளாவி - மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகைத் துப்பரவுப் பொருள். சலவைத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாவல் ஒன்றில் குறிப்புகள் உண்டு.
- சாயமிடுதல்
Vernacular Construction (உள்ளூர்/மரபுசார்ந்த கட்டுமானம்)
தொகு- இந்த வாய்மொழி வரலாற்றில் http://aavanaham.org/islandora/object/noolaham:1811 (13:50 நிமிடம் அளவில்) வன்னியில் வீடவமைப்பு முறை பற்றி அகளங்கன் சுருக்கமாக விளக்குகிறார். கல்வீடு போன்று தோற்றம் தரும் மண் வீடுகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கற்கள், களிமண் அல்லது செம்மண், குத்திகள், பனை அல்லது தென்னை ஓலை, சுண்ணாம்பு, சாணம் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி இதைக் கட்டுகிறார்கள்.
- மண் / சாணம் / பனை ஓலை முதற்கொண்டு கட்டப்படும் கொட்டில்கள்
- மாடுகளுக்காக் கட்டப்படும் மரத்தால் ஆன கொட்டில்கள்
- தடிகளால் கட்டப்படும் குடிசைகள்
- சுண்ணாம்பு + சக்கரை + மண் கலவையால் செய்யப்பட்ட கட்டிடங்கள்
- வரிச்சுக் கட்டுதல்
தும்புக்கலை (தும்புப் பொருட்கள்)
தொகு- உற்பத்திப் பொருட்கள்: கயிறு, செருப்பு/கால்மிதி, தும்புத்தடி
- ஊர்/சூழல்: ஆரையம்பதி
- வரலாறு: கிழக்கி, இத் தொழிற்கலை 300 - 400 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது
- தொடர்புடைய நிறுவனங்கள்: சிறுதொழில் திணைக்களம்/Small Industries Department, இலங்கை
- குறிப்புகள்: தும்பு தென்னையில் இருந்து பெறப்படுகிறது. சில உற்பத்திப் பொருட்கள் நிறமூட்டப்படுகின்றன.
பன்புல் பொருட்கள்
தொகு- மூலப் பொருள்: பன் புல் சுமார் 6 அடி வளரக் கூடிய ஒரு புல் வகைத் தாவரம் ஆகும். இது குளத்தை அண்டிய பகுதிகளில் வளர்கிறது.
- உற்பத்திப் பொருட்கள்: பாய், பை
- ஊர்/சூழல்: மருதை நிலப் பயிர்; கிழக்கில்: மட்டக்களப்பு, அக்கறைப்பற்று, தம்பிலுவில், கல்முனைத் தெற்கு; வடக்கு: மாங்குளம், துணுக்காய் (20 குடும்பங்கள்)
- ஊர்/சூழல்: குளத்தை அண்டி
- தொடர்புடைய நிறுவனங்கள்: Crafts Council
மட்பாண்டக்கலை/களிமண் +
தொகு- மூலப் பொருள்: களிமண், செங்கல், சிகப்பு களிமண்,
- உற்பத்திப் பொருட்கள்: சட்டி, பெரிய சட்டி, பானை, கூசா, குடம், பொம்மை, விளையாட்டுப் பொருட்கள், அகல் விளக்கு, சிட்டி, பளபளப்பான மட்பாண்டம் (செரமிக்)
- ஊர்/சூழல்: கிழக்கு: பெரியபோறதீவு, நவிண்டில்; வடக்கு: முல்லைத்தீவு, உடுப்பிட்டி, இருபாலை, வடமராட்சி வாழைச்சேனை, ஆனைக்கோட்டை, தர்மபுரம்
- 500-600 ஆண்டுகள் வரலாறு இருபாலையில்? உண்டு
மரவேலை *
தொகு- மூலப் பொருள் பனை, தேக்கு, இதர மரங்கள், பூவரசு
- உற்பத்திப் பொருட்கள்
- வீட்டுப் பொருட்கள்: கதிரை, மேசை, கட்டில், யன்னல், கதவு, நீர்வேலிப் பூட்டு, அரிவாள்மணை, இடியப்ப உரல்
- கருவிகள்: ஏர், வண்டில், ,கொழு, தோணி, கட்டுமரம்
- கூரைவேலை/கோப்பிசம்
- தேர்
- ஊர்/சூழல்: சாவல்கட்டு (கட்டுமரம்/தோணி), வடமராட்சி, அராலி (தேர்), திருநெல்வேலி, சாவகச்சேரி, கொடிகாமம்
- வரலாற்றுக் குறிப்புகள்: தச்சுக்கலை - ஆண்டி பயன்படுத்தாமல் ஆப்பு/தவ்வல் போன்றவற்றைப் பயன்படுத்தி பொருத்தும், தைக்கும் கலை. மயன் உடன் தொடர்புபடித்தி நீண்ட வரலாறும், தொன்மங்களும், நாட்டுப்புற மேற்கோள்களும் உண்டு. Locking system, மரவேலைக்குத் தேவையான கணக்குகள் என்று பல நுட்பங்கள் இதில் உண்டு.
- தொடர்புடைய நிறுவனங்கள்:
கடற்தொழிற்கலைகள்
தொகு- மூலப் பொருட்கள்: கடல், கடல் வாழ் உயிரினங்கள்
- உற்பத்திப் பொருட்கள்: கடல் உணவு வகைகள்
- உற்பத்தி உள்ளீடுகள்: தோண்டி, வள்ளம், கட்டுமரம், படகு, வலை
- ஊர்/சூழல்: கிழக்கு: மட்டக்களப்பு வாவி; வடக்கு: காரையூர், குருநகர், பாசையூர், வல்வெட்டித்துறை, நாவலந்துரை, தீவுகள், மன்னார்
- வரலாற்றுக் குறிப்புகள்: மந்திரங்கள் ஓதி ஒரு வகைப் பறவையைக் கூப்பிட்டு மீன் பிடித்தல், மந்திரம் ஓதி சுறாக்களின் வாயைக் கட்டுதல், முதலை வாயைக் கட்டுதல் ! தொழிற் பாடல்கள்
கப்பற்கலை
தொகுகைத்தறி/நெசவுக்கலை +*
தொகு- மூலப்பொருட்கள்:
- உற்பத்திப் பொருட்கள்: துணிசார்ந்த பொருட்கள்: கைக்குட்டை, சேலை, சாறம், வேட்டி, கட்டில் உறை, தலையணை உறை, சட்டைத் துணிகள், சட்டை, பாவாடை
- ஊர்/சூழல்: கிழக்கு: மருதமுனை (industrial base), காத்தான்குடி, சம்பாந்துறை, அக்கறைப்பற்று; வடக்கு: முல்லைத்தீவு, முள்ளியவளை, காட்டுவிநாயகர் கோவில், தின்னவேலி, கல்லாறு
- வரலாற்று: நீண்ட வரலாறு, டச்சுக்காரர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து குடியேற்றப்பட்ட குடும்பங்கள், வீரபாகுதேவர், சேமியர் தெரு, power looms அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
- [3]
- http://archive.is/FkOM6
முந்திரிகைப் பரப்பு
தொகு- மூலப் பொருள்: முந்திரிகைப் பரப்பு, பழம்
- உற்பத்திப் பொருட்கள்: சிற்றுண்டிகள், பாணி, முந்திரிகைப்பரப்பு, யாம்
- ஊர்கள்: கிழக்கு: ஆரையம்பதி, பிள்ளையாரடி; வடக்கு: வன்னி -> முல்லைத்தீவு -> அலம்பில் (மீள்நடுகை செய்யப்படுகிறது); புத்தளம்
- வரலாறு: 100 ஆண்டுகளுக்கு மேலாகா
- தொடர்புடைய நிறுவனங்கள்: முந்திரிகை அபிவிருத்திச் சபை
சிற்பி சுட்டு சுண்ணாம்பு எடுத்தல்
தொகு- மூலப்பொருள்: சிற்பி
- உற்பத்திப் பொருட்கள்: சுண்ணாம்பு
- ஊர்கள்: கிழக்கு: ஆரையம்பதி?
புகையிலை
தொகு- மூலப்பொருள்: புகையிலை
- உற்பத்திப் பொருட்கள்: சுருட்டு
- ஊர்கள்: வடக்கு: யாழ்ப்பாணம், தீவகம்
வாழை, வாழை நார்
தொகு- மூலப் பொருட்கள்: வாழை
- உற்பத்திப் பொருட்கள்: handbag, நூல், கயிறு, தரை விரிப்புக்கள், பேப்பர், வீட்டுப் பொருட்கள்
- ஊர்/சூழல்: வடக்கு: நீர்வேலி
- தொடர்புடைய நிறுவனங்கள்: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி
தேயிலைச் செய்கை
தொகு- 10 வகை தேயிலைகள்
- பெருந்தோட்டச் செய்கை
இரப்பர் செய்கை
தொகு- அவிசாவலை
மலையகம் - சுவைப்பொருட்கள் செய்கை
தொகு- கண்டி: கராம்பு, ஏலம், சாதிக்காய்
- மாத்தறை: மிளகு
- பெருந்தோட்டச் செய்கை
- பெரும்பான்மை இனத்தவர்களின் தோட்டங்கள்
நுவரெலியா - மலையோர மரக்கறிச் செய்கை/வேளாண்மை
தொகு- போஞ்சி, கரட், லீக்ஸ், கறிமிளகாய்
- 3 போகங்கள்
மலையகம் - ஆடை உற்பத்தி
தொகு- நுவரெலியா: தொப்பு, swater
மலையகம் - சிறு தொழில்கள்
தொகு- றொக்குத்தீன்: mixer, முறுக்கு
மலையகம் - பாரம்பரிய கலைகள் தொடர்பான கலைப்பொருட்கள்
தொகு- காமன் கூத்து
- இசைக் கருவிகள்
- ஆடைகள் அணிகலன்கள்
- மேடை அமைப்புகள்
Palm Oil
தொகு- பேரீச்சம் பழக் காய் போன்றது
- மரக்கறி எண்ணைய் போன்றது
- இந்தத் தொழிற்கலையோடு பல சமூகப் பிரச்சினைகள் உண்டு: வன்முறை, சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படல்
- மலையகத் தமிழர்கள் பெரிதும் இதில் தொழில்புரிகிறார்கள்
பிரம்பும் மூங்கில்களும் +
தொகு- பிரம்புத் தொழிலில், மூங்கில் தொழில் - மட்டக்களப்பு: கொடுவாமடு மாவடிவேம்பு உறுகாமம் கரடியனாறு [4], வன்னி
- பிரம்பு - உடையார்கட்டு - பழங்குடிகள், கதிரை
ஆபரணங்களுடன் தொடர்பான கைப்பணிகள் +
தொகு- செய்நகை, தோடி!
- யாழ்ப்பாணம்: தட்டார்தெரு, கல்வியங்காடு
- பத்தர், தட்டார்
உலோகக்கலை
தொகு- இரும்பு - கருவிகள்
- பித்தளை [5]
- வெள்ளி
கற்களில் வடிவமைக்கப்பட்ட கைப்பணிகள் +
தொகு- மூலப் பொருட்கள்: கல், கருங்கல்
- உற்பத்திப் பொருட்கள்: அம்மி, உரல், திருக்கை, ஆட்டுக்கல், சிலைகள், கருங்கல், செங்கல், கல் செதுக்கல்கள்
- ஊர்/சூழல்: வடக்கு: யாழ்ப்பாண சிவன்கோயிலுக்குப் பக்கத்தில்
காட்டுத் தொழில்கள்
தொகுபனையியல், கிதுல்
தொகுதென்னை சார் கைத்தொழில்கள்
தொகு- தென்னைக் கைத்தொழில் - http://www.cda.lk/web/index.php?lang=ta
- தேங்காய் சிரட்டை
- தென்னங் கயிறு
- தென்னையோலை
- முழுத் தேங்காய் வேலைப்பாடு
- தென்னங்கூசா
- யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இந்த முக்கோண தென்னை பயிர்ச்செய்கை வலயம் - See more at: http://athavansrilanka.com/?p=347497#sthash.BWhWPvN3.dpuf
சிப்பி, சோகி சார் கைப்பொருட்கள்
தொகு- அழகுப் பொருட்கள் (மாலை, curtain)
இசைக் கருவிகள், கலைப்பொருட்கள் +
தொகுதோல்சார் கைப்பணிகள்
தொகுதும்பு
தொகு- மூலப் பொருட்கள்: தென்னந்து தும்பு
- உற்பத்திப் பொருட்கள்: கயிறு, தும்புத்தடி
- ஊர்/சூழல்: வடக்கு: அம்பாறை, கச்சாய்
- [8] - அம்பாறை மாவட்டம் [9]
- http://www.jaffna.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=211&Itemid=293&lang=ta